கதையாசிரியர்: sirukathai

24368 கதைகள் கிடைத்துள்ளன.

நல்லதென்றால் வைத்துக்கொள்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 310,042

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு சமயம் புத்தர் தனது சீடர்களுடன் பயணம் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய சீடர்களில் ஒருவருக்கு ஒரு கேள்வி தோன்றியது....

புதையல் யாருக்கு?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 11,477

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்முன்னொரு காலத்தில் சீன தேசத்தில் சங் என்று ஒரு விவசாயி இருந்தான். ஒருநாள் இரவில் கனவு ஒன்று கண்டான். காலையில்...

போக்கிரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,807

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு மகானிடம் போக்கிரி ஒருவன் சீடனாக இருந்தான். அவனுக்கு அவனுடைய நாக்குதான் எதிரி. எல்லோரையும் எப்போதும் அவன் கேலி செய்து...

யானைக்குத் தண்டனை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,778

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பொதுக்கூட்டம் போட்ட எறும்புகள் ஒரு தீர்மானம் நிறைவேற்றின. யானைக்குக் கட்டாயம் தண்டனை வாங்கித் தந்தே ஆகவேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம்....

மந்திரக்குச்சியின் மகிமை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 310,081

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு நாள் வியாபாரி ஒருவர் வினோதமான வழக்குடன் அரசவைக்கு வந்தார். “அரசே, ஒரு தோல் பையில் தங்க நாணயங்களை வைத்து,...

உழைப்பில் வாழ்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,802

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு மனிதன் காட்டு வழியே நடந்து போய்க் கொண்டிருந்தான். அவன் உழைத்துச் சாப்பிடும் எண்ணமில்லாத சோம்பேறி. வயிறு பசித்தாலும் யாராவது...

ஏழையின் சிரிப்பில்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 11,607

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு பக்தனின் கனவில் இறைவன் காட்சியளித்தார். அவரிடம் அவன், “கனவில் வரும் தாங்கள் நேரில் வரக்கூடாதா?’ என்று பெருமூச்சுடன் கேட்டான்....

பொறுமை!
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 37,135

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அந்த ஊரில் பஞ்சகாலம் நிலவியது! மழையின்றி வயல்கள் வறண்டு தோற்றமளித்தன. தண்ணீர் பற்றாக்குறை. உணவுக்கு வழியில்லை. அங்கு ஒரு பெரும்...

மந்திரக்கல் செய்த மாயம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,437

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மங்கோலியாவில் வேட்டைக்காரன் ஒருவன் இருந்தான். அவன் குறிபார்த்து அம்பு எய்வதில் கெட்டிக்காரன். அவன் வேட்டையாடும் பொருள்களை தனக்கு மட்டுமே வைத்துக்...

ஓய்வு நேர உலகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 14,869

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அன்று பள்ளியில் இரண்டாம் பீரியட். பள்ளியின் அலுவலக உதவியாளர் ஒரு சுற்றறிக்கையை ஒவ்வொரு வகுப்பிலும், பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரிடம்...