கதையாசிரியர்: sirukathai

24331 கதைகள் கிடைத்துள்ளன.

பிறழ்வு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2013
பார்வையிட்டோர்: 16,123

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அவள் அங்கு எப்போது வந்தாள் என்பது யாருக்கும் தெரியாது. எப்படி வந்தாள் என்றும் தெரியாது. தானாகவே வந்தாளா அல்லது யாராவது...

நல்லதோர் வீணை செய்தே…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2013
பார்வையிட்டோர்: 13,911

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பத்து வயது சொல்லலாம் கொடிக்கம்பத்தின் கீழே குப்புறப் படுத்திருந்ததைப்போல் கிடந்த அந்த சிறுமிக்கு. ரெட்டை பின்னல் போட்டிருந்த தலையில் ரத்தம்...

பிரச்சனை தீர்ந்தது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2013
பார்வையிட்டோர்: 22,526

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பொன்னி காத்திருந்தாள், போர்முனையிலிருந்து வரும் செய்தியினை ஆவலுடன் எதிர்பார்த்து. ஹ¥ம்ம்ம் … பெருமூச்சு விட்டாள். நாட்கள் நகருவது நத்தை ஊர்வது...

மிமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2013
பார்வையிட்டோர்: 14,539

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்‘மிமி’ என்றால் ஏதோ ‘ஜிம்மி’ மாதிரி நாய்க்குட்டி பெயராக இருக்கிறதே என்று நினைக்காதீர்கள். மிமி குதிரைக்குட்டி மாதிரி அமொ¢க்க போஷாக்குகளுடன்...

நம்பிக்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2013
பார்வையிட்டோர்: 14,975

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அந்த அண்ணனுக்குக் கலியாணம் அது ஒரு தினுசாக நடந்தது. அந்த அக்காள் இந்த அண்ணன் வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டாள்....

மூன்றாவது அறை நண்பனின் காதல் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2013
பார்வையிட்டோர்: 23,031

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அவன் இறந்துவிட்டதாகக் கூறிக் கொண்டு சொரேலென அந்த அறைக்குள் நுழைந்தவன் தான் மட்டும் அங்கு யாருமற்ற அறையில் நின்று கொண்டிருப்பதைக்...

தழும்புகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2013
பார்வையிட்டோர்: 11,373

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அம்மா இப்போதுதான் சரளாவைப் பார்க்கப் போகிறாள். வருந்தி வருந்திக் கூப்பிட்டபோதும், தான் வரமுடியாத காரணத்தை நியாயப்படுத்திக் கடைசியில் நிஜமாகவே தனது...

கடலுக்கு போன மச்சான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2013
பார்வையிட்டோர்: 22,093

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“ஏய் ,பவுனு ….மண்ணெண்ணெய் வாங்க கொடுத்த காசை கோயில் உண்டியல்ல போட்டியா?” ஆக்ரோசமாகக் கத்தினான். அவள் மச்சான் முருகேசன். “என்னய்யா...

தொடரோட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2013
பார்வையிட்டோர்: 15,127

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அடுப்படியை சுத்தம் செய்துகொண்டிருந்த விசாலம் ……..போன்ஒலிகேட்டு கையை முந்தானையில் துடைத்தபடி ரிசீவரை எடுத்தாள்.எதிர்புறம் மகள் மாலினி பேசினாள். “ஏம்மா …அப்பா...

வேரிலும் காய்க்கும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2013
பார்வையிட்டோர்: 21,410

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“நீங்கள் தேடி வந்த வீடு இது இல்லை” என்று சொல்ல நினைத்தவள், சுதாரித்துக்கொண்டு “வாருங்கள், வணக்கம்” என்றாள் வனிதா. வந்தவர்...