கதையாசிரியர்: sirukathai

24290 கதைகள் கிடைத்துள்ளன.

இதெல்லாம் கலப்படமில்லீங்க….
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2014
பார்வையிட்டோர்: 33,857

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சீதாராமனுக்கு ஒரு ராசி. பொதுவாக அவன் நினைப்பது நடக்கும், மற்றவர்கள் மாதிரி கஷ்டப்பட வேண்டியதே இல்லை. மற்றவர்கள் நூறு மடங்கு...

சிங்கக்குட்டியின் புது தீபாவளி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2014
பார்வையிட்டோர்: 48,473

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு நாள் சிங்க ராஜா குடும்பத்துடன் காட்டைச் சுற்றி வலம் வந்தது. அப்போது இளவரசர் சிங்கக்குட்டி காணாமல் போய்விட்டது. இளவரசர்...

வேதாளம் சொன்ன தேர்தல் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2014
பார்வையிட்டோர்: 24,976

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீது ஏறி அங்கு தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான்...

பேச நினைத்தேன் பேசுகிறேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2014
பார்வையிட்டோர்: 29,310

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்(இது முந்தய கதையின் தொடர் ) அன்று சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர் வழி அனுப்பும் இடத்தில் நிறையப் பேர்...

திரை மறைவில் ஓர் ஒளி நட்சத்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2014
பார்வையிட்டோர்: 15,207

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஆன்மீகப் பார்வையென்ற பூரணமான இலக்கிய வேள்வியில் ஒளி சஞ்சாரமாக சக்தி பயணிக்கத் தொடங்கிய முதல் கால கட்டம். .அப்போது அவளுக்குக்...

அக்கா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2014
பார்வையிட்டோர்: 17,051

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்தெரு முனையை நெருங்கியதும் மூக்கை பொத்திக்கொண்டேன்.நூறடி தூரத்தில் போடப் பட்டிருந்த துருவேறிய கட்டிலின் மேல் வைத்திருந்தார்கள்.சுண்ணாம்புத் துகள்கள் சிதறிக் கிடந்தன.மலமும்...

கனவு நனவானபோது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2014
பார்வையிட்டோர்: 10,296

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தனக்கும் கல்யாணம் என்று ஒன்று ஆனால், அம்மாமாதிரி இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் வைதேகி. புராண இதிகாச காலங்களில்...

காதலை வேண்டி கரைகின்றேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2014
பார்வையிட்டோர்: 28,083

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘வர்நிகா’ அழகான பெயர் என்று நீ சொன்னபோது அதை நான் ஏற்றுக்கொண்டு சிறு புன்னகை செய்வேன். எனக்கோ அந்த பெயர்...

பிரியம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2014
பார்வையிட்டோர்: 10,617

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கதிரேசனுக்கு எழுபது வயசு பூர்த்தியாகி விட்டது. வயசானவர் என்பதற்கு அடையாளமாக சுகர், பிரஸர், மூட்டு வலி எல்லாம் நிரந்தரமாக வந்து...

உயிர் வியூகம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2014
பார்வையிட்டோர்: 60,338

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கேப்டன் ராம்குமாரின் கால்கள் இரண்டும் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன. கைகளை விலங்குகள் கோத்திருந்தன. அவன் மீது செம்மண் தூசு அடர்ந்து இருந்தது....