கதையாசிரியர்: sirukathai

24253 கதைகள் கிடைத்துள்ளன.

பார்வதி பெரியம்மா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2017
பார்வையிட்டோர்: 20,322

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்என் அம்மா சிவகாமியின் பெற்றோர் குடும்பத்தில் நான்கும் பெண்கள். முத்தவள் என் பெரியம்மா பார்வதி அடுத்தது என் அம்மா சிவகாமி....

கல் விழுந்த கண்ணாடிகள்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2017
பார்வையிட்டோர்: 8,891

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அவன் தன் கையிலிருந்த கடிதத்தை மீண்டும் ஒருமுறைப் படித்தான். அன்பு வசந்திற்கு வணக்கம். நான் தங்களை நேரில் வந்து அழைக்க...

மூக்கு உடைந்த குருவி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2017
பார்வையிட்டோர்: 16,341

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஆற்றங்கரை அருகே ஒரு பெரிய மரத்துக்குக் கீழே சேவலும் கோழியும் வசித்து வந்தன. இரண்டும் அதிகாலை உணவு தேடிப் புறப்படும்....

ஆகஸ்ட் சதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2017
பார்வையிட்டோர்: 15,949

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஆகஸ்ட் 25, 2017. வெள்ளிக்கிழமை. மாலை மூன்றுமணி. அல்கொய்தாவின் தலைமையகம். இஸ்லாமாபாத், பாகிஸ்தான். தலைமை நிர்வாகி தங்கள் இயக்கத்திலுள்ள இரண்டு...

நினைவுப் பறவை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2017
பார்வையிட்டோர்: 15,537

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மதுரைக்குப் பயணம் என்று சொன்னதுமே, அவன் மனமும் உடலும் தன்னிச்சையாக கல்லூரிக் காலத்திற்குத் திரும்பி உற்சாகத்தை வாரி இறைத்துக் கொள்ளத்...

நனவில் நுழைந்த கனவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2017
பார்வையிட்டோர்: 9,124

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நினைவுத்திரள் உருப்பெறுவதற்கு முன்னான குழந்தைப்பருவத்தின் உறக்கங்களில் கனவுகள் கண்டேனா என்பதை சரியாகச் சொல்லமுடியவில்லை. ஆனால் நினைவு தெரிந்த பின்னால் உறக்கத்தில்...

கேசவனின் கவலை
0 (0)

கதைப்பதிவு: December 3, 2017
பார்வையிட்டோர்: 12,587

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இன்று வெள்ளிக்கிழமை. லே-அவுட்டில் வசிக்கும் பெண்கள் நான்குபேர் ஐந்துபேராக சேர்ந்து கொண்டு பக்கத்திலிருக்கும் கோயிலுக்குப் போகும் நாள். பாலம்மாளின் காதில்...

புதிதாய் பிறப்போம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2017
பார்வையிட்டோர்: 8,107

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“குமாரி ராதா” அவர்கள் நம்முடைய நிறுவனத்துக்கு கிடைத்த பெரும் சொத்து, அவா¢ன் அறிவுக்கூர்மையும் திறமையும் நம் நிறுவனத்தை உச்சத்தில் நிறுத்தியிருக்கிறது...

செல்வாக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2017
பார்வையிட்டோர்: 7,098

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“நட, ஸ்டேஷனுக்கு! பெருமாள்சாமி முதலியாருக்கு அவமானமும் வேதனையும் தின்றன. “காலையில் யாருடைய முகத்தில் முழிச்சேன்?” யோசித்துப் பார்த்தார். “இன்னாய்யா நா...

குட்டி யானையின் கேள்விகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2017
பார்வையிட்டோர்: 11,525

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“அம்மா! அம்மா! என்னம்மா நீ, பல்லு தேய்க்காம சாப்பிடச் சொல்ற, பல்லு தேய்க்காம சாப்பிட்டா கிருமி உருவாகாதா?’’ எனக் கேட்டது...