கதையாசிரியர்: sirukathai

24243 கதைகள் கிடைத்துள்ளன.

கனவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 16,075

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்ஸ்ரீதரிடம் சம்பளம் வாங்கிட்டு தயக்கமாக நின்றார் ஆறுமுகம். “ம்ம்ம்… என்னங்கய்யா சொல்லுங்க” “ஐயா… நான் ஊருக்கே கிளம்பீர்லாம்னு இருக்கங்க” “ஏன்...

விடியாத இரவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 7,773

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ராதா,நல்லா யோசித்துக்கோ, நீ சுமக்கிறது சரியில்லை, சீக்கிரமாக ஒரு முடிவை எடு,அதன் பிறகு உனக்கு பிடித்த வாழ்க்கையை அமைத்துக்கொள், உங்க...

உழைக்கும் கரங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 9,263

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்உலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பல உன்னத வரலாறுகள் ஆங்காங்கே ஆழப்பதிந்து காணப்படுகின்றன. அத்தகைய வரலாறுகள்தான் இன்றும்கூட மானிடவியல் வரலாற்றுக்கு...

தனக்கு மட்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 8,290

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அந்த கடையின் கணக்குப்பிள்ளை ஏகாமபரம் அண்ணாச்சிக்கு இன்னைக்கு கோபமின்னா கோபம் இலேசுப்பட்ட கோபமில்ல, ஒரு பய அவருகிட்ட வாய கொடுக்க...

தர்மம் தழைத்தது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 56,457

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஸார்!’ குரலில் பணிவின் குழைவும் நெகிழ்வும் தெள்ளந் தெளியப் புரிந்தன. ‘ஸார்!’ என்று குரல் கேட்டு பைல்களைப் புரட்டிக் கொண்டிருந்த...

துளசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 14,528

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இந்தப் பெண்ணைப் பார்த்தால் யாராலாவது மூளை சரியில்லாத பெண்ணென்று சொல்ல முடியுமா? அதிலும், காலை ஒரு ஒன்பது மணிக்கு மேல்...

வரிசைப் பணம்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 6,552

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. தலைக்கு இருநூறு ரூபாய் வீதம் ஆறு தங்கைகளுக்கும் மொத்தம் ஆயிரத்து இருநூறு ரூபாய் முழுசாய் தீபாவளி...

தீர்ப்பு உங்கள் கையில்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 7,206

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்அத்தியாயம்-28 | அத்தியாயம்-29 | அத்தியாயம்-30 அந்த வாத்தியார் “நீங்க பாவம் இந்த ஒரு காலை வச்சுண்டு,அக்குள் கட்டையையும் வச்சுண்டு,ரொம்ப...

பூப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 7,134

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்என்னுடைய பெயர் சங்கமித்திரை. வயது முப்பத்தியாறு. சென்னையில் மாநில அரசுப் பணியில் இருக்கிறேன். அன்று நான் அலுவலகத்தில் இருந்தபோது மதியம்...

குறைகளையே பெரிதுப்படுத்தினால்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2019
பார்வையிட்டோர்: 31,359

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்”எனக்கு ஒரு பிரச்சனை” என்று வந்து நின்ற இளைஞனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு. “சொல்லுப்பா, என்ன ஆச்சு?” “என்னை யாருக்கும்...