என்னைப் பார்க்க வருவீர்களா?
கதையாசிரியர்: கே.எஸ்.சுதாகர்கதைப்பதிவு: May 11, 2023
பார்வையிட்டோர்: 4,551
ஞாயிற்றுக்கிழமை. காற்று சூறாவளி போல கதவு ஜன்னல்களை அடித்து, செந்தில்வாசனின் உறக்கத்தைக் கலைத்தது. அவுஸ்திரேலியாவின் காலநிலை மனிதர்களை நள்ளிரவிலும் உறக்கம்…