கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: December 2018

78 கதைகள் கிடைத்துள்ளன.

கழிவறையின் கதவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2018
பார்வையிட்டோர்: 6,460

 “அம்மா பேஸ்ட் பிரஷ், சோப்பு ஷாம்பு துண்டெல்லாம் எடுத்து வச்சிட்டியா…” என்றான் கதிர். “எல்லாம் எடுத்து வச்சாச்சு. ஆமாம்! நீ...

நந்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2018
பார்வையிட்டோர்: 7,358

 அளவில் சிறிய கோவில் தான் சிலசமயம் அர்ச்சகரையும், கைலாசநாதரையும் தவிர வேறு யாரும் இருக்கமாட்டார்கள். சிறிய பிரகாரம், நவகிரக சந்நதி,...

பழைய ராகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2018
பார்வையிட்டோர்: 14,361

 பாக்கெட்டிலிருந்த சில்லறையை எடுத்து டீக்கு கொடுத்துவிட்டு அவசர அவசரமாக வெளியே ஓடி வந்தான் ‘ஷாம்’. வீதியின் இரு பக்கமும் வண்டிகளின்...

கேள் கேள் பெரிது கேள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2018
பார்வையிட்டோர்: 6,978

 பா……,,ர……,,தீ…, நீயா? அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கலந்த குரலில் விழிகள் விரிய சாலையின் எதிர்த்திசையில் சென்று கொண்டிருந்தவளைப் பார்த்துக் கேட்டாள். தீடீரென்று...

ரோசாப்பூ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2018
பார்வையிட்டோர்: 13,575

 அவரவர் இடத்தில் அவரவர் அக்கறையின்றி அமர்ந்து…….. அப்படித்தான் ஆரம்பிக்கும் அந்த நாள். பிச்சையெடுப்பதை போல உயிருக்கு நடுக்கம் தரக் கூடியவை...

நீதானா அந்தக் குயில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2018
பார்வையிட்டோர்: 7,785

 ஒரு வாரமாகிறது நாங்கள் இந்த ஊருக்கு வந்து. அழகான ஊர் என்று இங்கு வருவதற்கு முன்பே நண்பர்கள் சொன்னார்கள், வந்த...

அல்லல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2018
பார்வையிட்டோர்: 6,880

 ஏற்றமான இடமொன்றில் பரந்து விரிந்து கிடந்த சீக்கயெம்மின் (முதியோர் இல்லம்) கண்ணாடிக் கதவுகள் செல்வியை உள்ளே விட்டுத் தாளிட்டுக் கொண்டன....

பாவம்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2018
பார்வையிட்டோர்: 6,947

 பாமினிக்குத் தன் கணவனை நினைக்க… பொச பொசவென்று எரிச்சல், கோபம். பின்னே! தன் தம்பி. தங்கக் கம்பியைப் பற்றி முகம்...

இளம் கன்றுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2018
பார்வையிட்டோர்: 10,029

 சென்னை ஈ.ஸி.ஆர் சாலையில் பற்பல அடர்த்தியான மரங்களுக்கு அப்பால் ஓசையின்றி இயங்கிக் கொண்டிருந்தது, அந்தப் பிரபலமான ட்ரைவ்-இன் ரெஸ்டாரண்ட். ஆங்காங்கு...