கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2018

57 கதைகள் கிடைத்துள்ளன.

தன் பிள்ளை தானே கெடும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2018
பார்வையிட்டோர்: 9,241

 ரமணியை அனுப்பிவிட்டு வனரோஜா வீட்டிற்குள் வந்தாள். காபி குடித்துக் கொண்டே இருந்த தனபாலன் ‘’என்னவா ரகசியமா பேசிட்டு போகுது’’ என்று...

படிக்கப்படாத கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2018
பார்வையிட்டோர்: 11,467

 அலுவலக நேரம் முடிந்து விட்டதால் பஸ்ஸில் கூட்டம் அதிகமில்லை. ஆளுக்கு ஒரு சீட்டில் அமர்ந்திருக்க எனக்குக் காலியான இருக்கை ஒன்று...

செம்புலப் பெயநீர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2018
பார்வையிட்டோர்: 6,897

 கைப்பேசியில் ஜென்னியின் எண்ணை மீண்டும் மீண்டும் முயற்சி செய்து, ‘நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் ஸ்ட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது’...

கர்ண வேஷம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2018
பார்வையிட்டோர்: 5,124

 நேசன் ‘றேமாத்தூசன்’ கடைக்குள் தனது கழுவும் வண்டிலைத் தள்ளிக்கொண்டு அதன் பின்பகுதிக்குச் சென்றான். அங்கிருந்துதான் கழுவத் தொடங்க வேண்டும். அது...

இலவசமாய் ஒரு சுற்றுலா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2018
பார்வையிட்டோர்: 5,803

 சுற்றுலா செல்வது என்றாலே சிறுவர்களுக்கு மகிழ்ச்சிதான், நமக்கும் மகிழ்ச்சிதான், ஆனால் செலவுகளை நினைக்கும்போது அந்த மகிழ்ச்சிக்கு பின்னே ஒரு சோகம்...

பதிலில்லை பாடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2018
பார்வையிட்டோர்: 5,429

 ‘யோக்கியன்னு மரியாதை குடுத்தா… இப்புடி இழுத்தடிக்கிறான் !. இதோட பதினோரு நாள்ல பத்தாவது தடவை. இனி பொறுக்காது. ஆளை நடு...

முன்னாள் காதலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2018
பார்வையிட்டோர்: 16,038

 திருநெல்வேலி ரயில்வே ஜங்க்ஷன். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்குப் புறப்படத் தயாரானது. அவசர அவசரமாக ஓடிவந்து S6 கோச்சில் ஏறிக்கொண்டேன்....