கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2014

90 கதைகள் கிடைத்துள்ளன.

மனமே கடவுள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2014
பார்வையிட்டோர்: 27,725

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பத்து வயது பேரன் அந்த பேட்டரி காரை அழகாக வளைத்து, வளைத்து ஓட்டுவதை சந்தோஷம் மேலிட ரசித்துக் கொண்டிருந்தார் ராம்பிரசாத்....

மகனே லட்சுமணா !…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2014
பார்வையிட்டோர்: 46,866

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஆராயாத செய்கையும் அவகாச அழுகையும்: ஒரு ஊரில் ஒரு அந்தணர் இருந்தாராம்,அவருக்கு பல வருடங்களாக குழந்தையே இல்லாமலிருந்ததால் அவரும் அவரது...

அமுதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2014
பார்வையிட்டோர்: 30,125

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்”யோவ் பிரானே வெளியே வாருமைய்யா!” கர்ணகடூரமான அந்தக் குரல், கவண்கல் போல் அந்தக் காணியின் வெளியெங்கும் மோதியது. அதுவரை கேட்டுக்கொண்டிருந்த...

லேடி போலீஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2014
பார்வையிட்டோர்: 29,117

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அந்த புத்தகத்தை வாங்கியே ஆகணுமென்று எங்கெங்கோ தேடுனேன். அந்த புத்தகத்திற்க்கு பின்னாடி ஒரு காதல் கதை ஒளிஞ்சிருக்கு. எங்கேயும் கிடைக்காத...

கொலைகாரன் கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2014
பார்வையிட்டோர்: 37,696

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அப்பொழுது நாங்கள் கலாசாலையில் படித்துக் கொண்டிருந்தோம். அந்தக் காலமே குஷி; கேள்வி கேட்பார் கிடையாது. ஒரு நாள் சாயங்காலம் எங்கள்...

பட்ட மரமும் பகற் குருடனும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2014
பார்வையிட்டோர்: 14,744

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வேரோடு சரிந்து விழுந்து கிடக்கும், இருள் வியாபகமான யாழ்ப்பாண மண்ணின் முகமறியாத இன்னுமொரு புது உலகம் போல அது இருந்தது....

விழியில் வடியும் உதிரம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2014
பார்வையிட்டோர்: 12,685

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கொழும்பிலிருந்து எனக்கு ஒரு நேர்முகத் தேர்வுக்குக் கடிதம் வந்திருந்தது. தலைநகரிலே அமைந்துள்ள இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான அமைச்சின் கீழ் இயங்கும்...

தண்ணீர் தீவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2014
பார்வையிட்டோர்: 11,274

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சித்தப்பா கேவிக்கேவி அழுது கொண்டிருந்தார்.துக்கத்தின் தீவிரம் தெரிந்தது கேவலில்.அதனினும் தூக்கலாக அவர் உள்ளே ஏற்றியிருந்த நாட்டுச்சரக்கின் நாற்றம் வயிற்றை குமட்டுவதாக...

ஃபிஃப்டி, நாட் அவுட்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2014
பார்வையிட்டோர்: 10,789

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“நீயும் வாயேன் யமுனா.” “நீங்க இரண்டு பேரும் போயிட்டுவாங்க. இன்னிக்கு ஒரு நாளாவது உங்க இரண்டு பேர் தொந்தரவு இல்லாமல்...

மலைமுழுங்கி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2014
பார்வையிட்டோர்: 14,124

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்மலைமுழுங்கி என்பது அவருக்குக் கிடைத்த பட்டப் பெயர் அல்ல. அவர் செய்து வருகின்ற காரியங்களை முன்வைத்த காரணப் பெயரும் அல்ல....