கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2014

128 கதைகள் கிடைத்துள்ளன.

கவலைப்படேல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2014
பார்வையிட்டோர்: 8,085

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சென்னை, அம்பத்தூர் தொழிற் பேட்டை. நான் எனது சின்ன தொழிற்சாலைக்குள் நுழைந்தேன். நான்கு லேத்துகள், இரண்டு பிரஸ்ஸிங் மிஷின், மூன்று...

ஒரு மகளின் ஏக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2014
பார்வையிட்டோர்: 6,512

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பர்வதத்திற்கு தன் வாழ்நாள் லட்சியம் எது என்றால், இதே ஊரில் இருப்பதாக அம்மா சொன்ன தன் அப்பா யார் என்று...

ரோஸ்லின் மனசில் காதல் இல்லாத தோட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2014
பார்வையிட்டோர்: 16,974

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ரோஸ்லினுக்கு இப்பவே ஈஸ்டர் துவங்கிவிட்டது போலத்தான் இருந்தது. இன்னும் இரண்டுநாள் தான் பாக்கி. ஆனால் அதற்குள்ளாக அவளது வாசலில் நட்சத்திரங்கள்...

அலாவதீனும் குட்டிநாயும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2014
பார்வையிட்டோர்: 10,372

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அன்று ஞாயிற்றுக் கிழமை காலைப்பொழுதில் டியுசனை முடித்துக்கொண்டு, வீட்டை நோக்கி ஆளுக்கொரு சின்ன சைக்கிளில், ஜோசப்பும், பீரிஜெயின் அலாவுதீனும் வந்து...

நூடுல்ஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2014
பார்வையிட்டோர்: 16,634

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“அம்மா சுமதி.. அந்த பொன்னியின் செல்வன் புக்க எடுத்து குடுத்துட்டு போறீயாம்மா..?” குமரேசனின் குரலில் சங்கடம் தெரிந்தது. “மாமா.. ப்ளீஸ்.....

அசலும் நகலும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2014
பார்வையிட்டோர்: 10,474

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1 திருவாளர் பாண்டிப் பெருமாள் பிள்ளை...

சித்ராதேவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2014
பார்வையிட்டோர்: 11,151

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்ஒரு முடிவில்லாத சாலை. சாலையில் சத்ய நாதர் ஓடிக் கொண்டிருந்தார். சாலை தொடர்ந்து நீண்டுகொண்டே போனது. மூச்சு ரைக்க ரைக்க...

வேண்டும் ஒரு வாழ்க்கை வரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2014
பார்வையிட்டோர்: 20,740

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அவசரமாகப் படியிறங்கித் தெருவின் திருப்புமுனை வரை, அசுர கதியில் சென்று மறையும் அம்மாவின் நிழலையே பார்த்தபடி சூர்யா ஜன்னலடியில் சோகம்...

காசும் காதலும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2014
பார்வையிட்டோர்: 18,998

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்மாலையும், ஊதுபத்தி மணமும் சென்ட்டின் வாசமும் அந்த இடத்தின் நிகழ்வை தெருமுனையிலேயே கட்டியம் கூறிக் கொண்டிருந்தன. வசந்தன் பிணமாக கிடத்தி...

ஜோக்கர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2014
பார்வையிட்டோர்: 13,083

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அந்த அரங்கமே அதிர ஒட்டுமொத்த கூட்டமும் கைதட்டி ஆரவாரம் செய்தது. குழந்தைகள் எல்லாம் மகிழ்ச்சியில் சிரித்து மகிழ்ந்தன. ” நம்ம...