கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 22, 2013

7 கதைகள் கிடைத்துள்ளன.

தூண்டில் புழுக்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2013
பார்வையிட்டோர்: 28,029

 அன்று காலை சீக்கிரமே விழிப்பு வந்து விட்டது அவளுக்கு. நேற்று ஞாயிற்றுக்கிழமையானதால் அலுவலகமில்லாதது நிம்மதியாக இருந்தது. இன்று திங்கட் கிழமை...

அந்த இரண்டு லெட்டர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2013
பார்வையிட்டோர்: 24,660

 அதிர்வு நிலையில் இருந்த அலைபேசி உயிர்பெற்று உறக்கம் கலைத்தது. இன்ஸ்பெக்டர் ராஜபாண்டி முதலில் மணி பார்த்தார். அதிகாலை ஐந்து. பிறகு...

மது + மாது = காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2013
பார்வையிட்டோர்: 26,988

 மது, மாது ஆகியவற்றில் சிக்கக் கூடாது என்பார்கள். நான் காதலில் சொக்கிய மாதுவின் பெயரே மது. மதுமதி. தெளிந்த நீரோடைபோல்...

மனித தர்மங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2013
பார்வையிட்டோர்: 18,130

 வாழ்க்கையே ஒரு சுமைதான். சுமை என்றால் நாமே விரும்பினாலும் இறக்கி வைக்க முடியாத சுமை. அது தானாகத்தான் ஏறும்; தானாகவேதான்...

பிருந்தாவனில் வந்த கடவுள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2013
பார்வையிட்டோர்: 21,375

 ஏற்கனவே அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டிருந்ததற்கு மரியாதை செய்யும் பொருட்டு சரியாக முப்பது நிமிடங்கள் மட்டுமே தாமதமாக வந்து சேர்ந்தது பிருந்தாவன்...

நீரோட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2013
பார்வையிட்டோர்: 25,264

 “ஆகாஷை மறுபடி எங்கேயாவது மீட் பண்ணியா?” என்றாள் பிரமிளா. அப்பாடா! ஒரு வழியாகக் கேட்டுவிட்டாள். இந்தக் கேள்வியை அவள் நிச்சயம்...

துண்டு சிகரெட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2013
பார்வையிட்டோர்: 13,304

 எப்போது அந்த ஆசை ஏற்பட்டது என்று சரியாக நினைவில்லை. வீட்டிலும், தெருவிலும்,உறவிலும் யாருக்கும் அந்தப் பழக்கம் இல்லை. ஆனாலும் வந்துவிட்டது....