கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: July 2013

100 கதைகள் கிடைத்துள்ளன.

குற்றவாளி யார்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2013
பார்வையிட்டோர்: 24,375
 

 கிரௌன் பிராஸிகியூடர் திவான் பகதூர் அமிர்தலிங்கம் பலே ஆசாமி. கேஸ் விவாதிப்பதில் ரொம்பப் பழக்கம். உட்காரும்பொழுது ஜுரர்களுக்கு ஸ்பஷ்டமாக விளங்கும்படி…

மாயவலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2013
பார்வையிட்டோர்: 16,877
 

 என்.பி. நாயகம் கலாசாலை மாணவன். கலாசாலை மாணவர்களுக்கு என்னென்ன தவறுகள், இலட்சியங்கள், உத்ஸாகங்கள் உண்டோ அவ்வளவும் அவனுக்கு இருந்தது. புதிய…

மன நிழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2013
பார்வையிட்டோர்: 17,795
 

 1. அவள்… வாழ்க்கையில் அடிபட்ட சர்ப்பம்போல் அவள் நெஞ்சு துவண்டு நெளிந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு நெளிவிலும் அதன் வேதனை சகிக்க…

மோட்சம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2013
பார்வையிட்டோர்: 15,283
 

 ராமுவுக்கு எட்டு வயசுதான். ஆனால் வயசிற்குத் தகுந்த வளர்ச்சி இல்லை. கூழை, ஒல்லி, அடிக்கடி வியாதி. வீட்டுக்குச் செல்லப்பிள்ளை; அங்கே…

‘நானே கொன்றேன்!’

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2013
பார்வையிட்டோர்: 34,798
 

 லக்ஷ்மிகாந்தம் ஒரு நூதனமான மனிதர். அவர் மனதில் என்னதான் எண்ணிக்கொண்டு இருக்கிறார் என்று ஒருவராலும் லேசில் அறிந்து விட முடியாது….

நம்பிக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2013
பார்வையிட்டோர்: 12,242
 

 எனக்கு இந்த வெற்றிலைப் பழக்கம் இருக்கிறதே அது ஒரு பெரிய தொந்தரவு. வாய் நிறைய ஒரு ரூபாய் எடை புகையிலையை…

நன்மை பயக்குமெனின்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2013
பார்வையிட்டோர்: 12,055
 

 பூவையாப் பிள்ளை (முழுப் பெயர் பூமிநாத பிள்ளை) பேட்டையில் பெரிய லேவாதேவிக்காரர். மூன்று வருஷம் கொழும்பில் வியாபாரம் அவரை ஒரு…

சரயு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2013
பார்வையிட்டோர்: 9,496
 

 சரயு வெடித்துச் சிரிப்பதன் காரணம் புரியாமல் பார்த்தாள் சுசி. அதிர்ந்து சிரிப்பதும் நடப்பதும் சரயுவின் இயல்பல்ல. ஆழங்காண முடியாத கடலமைதி…

நாசகாரக் கும்பல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2013
பார்வையிட்டோர்: 15,049
 

 டாக்டர் விசுவநாத பிள்ளை (வெறும் சென்னை எல்.எம்.பி. தான்) சென்ற முப்பது முப்பத்தைந்து வருஷமாக ஆந்திர ஜில்லாவாசிகளிடை யமன் பட்டியல்…

நிகும்பலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2013
பார்வையிட்டோர்: 12,057
 

 விடிந்து வெகு நேரமாகிவிட்டது. அந்த அறையில் மட்டும் சூரியனது திருஷ்டி செல்லவில்லை. எதிரிலிருந்த மங்கிப் புகையடைந்த மண்எண்ணெய் விளக்கருகில் ஓர்…