கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2013

107 கதைகள் கிடைத்துள்ளன.

எங்கே தவறு?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2013
பார்வையிட்டோர்: 11,235

 என் மகளுக்குக் கதை சொல்லிக் கொண்டே சாதம் ஊட்டிக் கொண்டிருந்தேன். அவளும், பாட்டியிடம் காகம் வடையைத் திருடியதையும், அதை நரி...

ஒரு போதும் கூடாது….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2013
பார்வையிட்டோர்: 10,023

 வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயத்திருவிழா நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் அலைகடலென திரண்டு திருவிழாவில் சங்கமம் ஆனார்கள். காந்தனும் தனது...

ஆசிரியர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2013
பார்வையிட்டோர்: 19,714

 பிரம்ம நாயகம் வயது 70. தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பள்ளியில் பணியாற்றிய போது சில ஆண்டுகளுக்கு உதவி தலைமை...

நீலத்தங்கமும் – காதலனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 25, 2013
பார்வையிட்டோர்: 9,263

 எனது பைக் 98 கிலோமீட்டர் வேகத்தில் ஒடிக்கொண்டு இருக்கிறது என்று ஸ்பீடோ மீட்டர் காட்டியது. அது ஒரு முன்னிரவுப் பொழுது,...

அவன் அப்படித்தான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2013
பார்வையிட்டோர்: 11,911

 இருபது வருடங்களுக்கு முன் என் கணவர் கூறியது இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்னுள். அன்று ஏற்பட்ட வலியும் வடுவும்...

தமிழ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2013
பார்வையிட்டோர்: 13,334

 ஈசிச் சேரில் சாய்ந்தவாறு பேப்பர் படிப்பது போலப் பாவனை பண்ணிக்கொண்டிருந்தார் தமிழரசு. ஆனால் அவர் கவனமெல்லாம் தூணுக்குப் பின் பதுங்கிக்...

எதிரும் புதிரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2013
பார்வையிட்டோர்: 11,764

 ”என்னப்பா! விக்னேஷ், இத்தனை நாள் உன்னைக் காணவே காணோம். இப்போ எங்கே திடீர்னு எனக்கு எதிராவே வந்து உக்கார்ந்துட்டே?” என்று...

பெயர் உதிர்காலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2013
பார்வையிட்டோர்: 12,146

 பெயர் தொலைந்திருந்ததை.. அவனால் நம்ப முடியவில்லை! மறுபடி மறுபடி முன்னும் பின்னுமாக அந்த மஞ்சள் பளபளப்புத் தாளை புரட்டிப் புரட்டி...

அட்டெண்டர் ஆறுமுகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2013
பார்வையிட்டோர்: 10,697

 நூற்றுக்கணக்கான பேர்கள் பணியாற்றும் அந்த அலுவலக வேலை நேரம் முடிந்து அநேகமாக எல்லோரும் வெளியேறிய பின், மிகவும் தயங்கியவாறே, மேனேஜர்...

செல்லாக் காசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2013
பார்வையிட்டோர்: 11,347

 தெரு முனையில் என்றும் இல்லாத அளவுக்கு ஏகமாய் கூட்டம். சாதாரணமாக சிவராமன், தான் உண்டு, தன் வேலை உண்டு என்று...