கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2013

176 கதைகள் கிடைத்துள்ளன.

மழ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2013
பார்வையிட்டோர்: 11,171

 தனத்துக்கு காய்ச்சல் முழுவதுமாக விட்டுருந்தது. ஊர்பட்ட போக்கிரித்தனத்தை பண்ணிட்டு இந்த புள்ளைங்க தூங்கறப்பதான் எம்புட்டு அழகு!! கணேசன் அவனையும் அறியாமல்...

சுடுநிழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2013
பார்வையிட்டோர்: 12,378

 புகைப்படங்கள் இல்லாத வரவேற்பறைகள் அத்துனை அழகாய் இருப்பதில்லை. எல்லா புதிய ஒப்பனைகளும், புதிய அடையாளங்களும் களைந்து அவற்றில் தெரியும் அழகற்ற...

நடுகல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2013
பார்வையிட்டோர்: 10,989

 வளவுக்குள் முதுகு வளைத்து குப்புறவே கிடப்பது செல்லம்மாளுக்கு வலித்தது. தன்னை இறுகப்பற்றியபடி தூங்கும் மாதவியை இழுத்து அணைத்து தலையில் முத்தமிட்டாள்....

உயிர்ச்சுமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2013
பார்வையிட்டோர்: 15,308

 சந்துருவுக்கு வீடு திரும்புவதை நினைத்தாலே வயிற்றிலிருந்து ஒரு அக்னிச்சுழல் எழும்பி தொண்டை முழுக்க வியாபித்தது போல துக்கம் நிரம்பியது. அவனை...

மாற்றம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2013
பார்வையிட்டோர்: 16,054

 ” ஏய்.. பூஜா,, எழுந்திருடி.. மணி ஏழாகுது.. எருமை மாடு மாதிரி தூங்கிகிட்டிருக்கா….” கத்திவிட்டு கிச்சனுக்குள் வருவதற்குள் பால் பொங்கி...

வேலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2013
பார்வையிட்டோர்: 16,052

 கடற்கரையில் உட்கார்ந்து அலைகளையே வெறித்துக் கொண்டிருந்தான் வினோத். பாக்கெட்டில் வைபரேஷன் மோடில் இருந்த மொபைல் கிர்…கிர்ர்.. என்றது. அம்மாதான் ஆறாவது...

கண் திறந்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2013
பார்வையிட்டோர்: 14,715

 ” ஏ பொன்னி.. மட மடன்னு கலவை போடு… இப்படி மசமசன்னு உட்கார்ந்திருந்தா எப்படி? மணலை இன்னும் கொஞ்சம் கலக்கணும்…..”...

இரண்டு ஏக்கர் நிலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2013
பார்வையிட்டோர்: 11,594

 ‘ஏம்மா… கூடைய ஒரு ஓரமா சீட்டுக்கு அடியில தள்ளலாமில்ல.. இப்படி மத்தியில வச்சிருக்கியே.. மத்தவங்களும் நிக்க வேண்டாம்’ கடா மீசையோடு...

தேடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2013
பார்வையிட்டோர்: 14,953

 அந்தக் குட்டிகழுகு சும்மா இருக்காது. எப்போதும் எதையாவது தொணதொணவென்று கேட்டுக்கொண்டேயிருக்கும.;; அம்மாகழுகும் முடிந்தவரை குட்டிகழுகின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும்;. ஒருநாள்...

யயாதியின் மகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2013
பார்வையிட்டோர்: 16,414

 “யேய்… தனா… மிஸ் உன்னையே பார்க்கிறாங்க முழிச்சுக்கோ” அடிக்குரலில் கிசுகிசுத்த பக்கத்து இருக்கைக்காரி மிருதுளா, டெஸ்க் மறைப்பில் தனாவின் தொடையை...