கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2012

419 கதைகள் கிடைத்துள்ளன.

காடன் மலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 14,200

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘‘ஐயா-மலையை வலப்புறமா சுத்தணுமா-இடப்புறமாவா.’’ ‘‘எப்படி வேண்டுமானாலும் சுத்து – மலையைப் பாக்கணும் – அதுதான் முக்கியம்.’’ அந்த இடத்திற்கு விசேட...

உரிமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 15,855

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மாநிலக் கல்லூரியில் இளங்கலை உளவியல் பிரிவில் என் முதலாம் ஆண்டு ஆரம்பித்தது. நாங்கள் பத்து மாணவர்கள் ஒன்பது மாணவிகள். மதுரையில்...

ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 14,275

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்ருசியான கறி சாப்பிட வேண்டுமென்றால் முஸ்லீம்களை சிநேகிதர்களாய் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்பான் பக்தவச்சலம். அவனுக்கென்று பெயர்சொல்லக்கூடிய அளவில் ரகீம்,...

மகத்தான ஜலதாரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 13,830

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மேலூர் – கீழுர் என இரண்டாகவிருந்த போதிலும் ஆற்று நாகரீகம் ஏற்பட்ட காலத்திலிருந்தே, அங்கே மக்கள் இயங்க ஆரம்பித்திருக்க வேண்டும்....

கொழுத்தாடு பிடிப்பேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 10,514

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஓம் கணபதி துணைThe Immigration Officer...

ஊமைச் செந்நாய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 38,424

வாசிப்பு நேரம்: 26 நிமிடங்கள்யானைத்துப்பாக்கியைத் தூக்கி தனக்கு இணையாக நிறுத்திக் கொண்டு துரை என்னைப் பார்த்துக் கண்ணைச்சிமிட்டினான். பெரும்பாலான துரைகளுக்குக் கண்களைச் சிமிட்டும் பழக்கம்...

பாதுகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 17,148

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இரண்டு பெருச்சாளிகள் பக்கத்தில் பக்கத்தில் நிற்பதுபோல அந்தச் சப்பாத்துகள் இருந்தன. புத்தம் புதிய சப்பாத்துகள். முகம் பார்த்துத் தலை சீவிக்...

நீர் விளையாட்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 10,131

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அவனை அவர்கள் அழைத்தபோது மிகுந்த தயக்கத்தைக் காட்டினான். ‘நானா’ என்று வாய்க்குள்ளே மெல்ல இழுத்தான். ஆனால், அவன் நினைவுப் பாசிகள்...

பிரிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 8,151

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சரியாக மூன்று பதினேழுக்கு டிக்கட்டுடன் பிளாட்பாரத்தில் நுழைந்தார் தினகரன். எப்போதும் ‘ராஜதானி’ எக்ஸ்பிரஸ் முதற் ஃபிளாட்பாரத்திலிருந்துதான் புறப்படும். ஆனால் இப்போது,...

சாமியார் ஜுவுக்குப் போகிறார்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 11,452

வாசிப்பு நேரம்: 17 நிமிடங்கள்தினகரன் ஒரு மணி நேரம் தூங்கியிருப்பார். ‘அன்னா ஜுக்கு’ என்ற குமாரின் கீச்சுக்குரல் அவரை எழுப்பியது. எழுந்து கொண்டார். முகம்...