கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2012

580 கதைகள் கிடைத்துள்ளன.

நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2012
பார்வையிட்டோர்: 20,171

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்ஆமாம்; நான் ஜன்னலண்டைதான் உக்காந்துண்டிருக்கேன்… அதுக்கென்னவாம்? உட்காரப்படாதோ?… அப்படித்தான் உட்காருவேன். இன்னிக்கி நேத்திக்கா நான் இப்படி உக்காந்துண்டிருக்கேன்… அடீ அம்மா!...

ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2012
பார்வையிட்டோர்: 17,490

வாசிப்பு நேரம்: 13 நிமிடங்கள்வேப்ப மரத்தடியில் நிற்கும் பசுவின் பின்னங் கால்களைக் கட்டி விட்டு மடியைக் கழுவுவதற்காகப் பக்கத்திலிருந்து தண்ணீர்ச் செம்பை எடுக்கத் திரும்பிய...

நிக்கி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2012
பார்வையிட்டோர்: 19,720

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்செம்படவக் குப்பம். இரண்டு நாளாக மழை வேறு. ஒரே சகதி. ஈரம். ஒரு தாழ்ந்த குடிசையின் பின்புறம். இரண்டு குடிசைகளின்...

டீக்கடைச் சாமியாரும் டிராக்டர் சாமியாரும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2012
பார்வையிட்டோர்: 18,904

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்வேதகிரி முதலியார் தபால் பார்த்து வருவதற்காக பஸ்ஸை எதிர்நோக்கிப் போகிறார். காலை வெயில் சுரீர் என்று அடிக்கிறது. வீதியில் ஒரு...

குருபீடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2012
பார்வையிட்டோர்: 29,924

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அவன் தெருவில் நடந்தபோது வீதியே நாற்றமடித்தது. அவன் பிச்சைக்காகவோ அல்லது வேடிக்கை பார்ப்பதற்காகவோ சந்தைத்திடலில் திரிந்து கொண்டிருந்தபோது அவனைப் பார்த்த...

இது என்ன சொர்க்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2012
பார்வையிட்டோர்: 13,117

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கதை ஆசிரியர்: அமரர் கல்கி. 1      ராவ்பகதூர் வியாக்ரபாத சாஸ்திரிகள் மிகுந்த வியாகூலத்துடன் போய்க் கொண்டிருந்தார். அவருடைய கண்கள் அங்குமிங்கும்...

கைலாசமய்யர் காபரா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2012
பார்வையிட்டோர்: 14,224

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்கதை ஆசிரியர்: அமரர் கல்கி. 1      எத்தனையோ பயந்த சுபாவமுடையவர்களை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் கைலாசமய்யரைப் பார்க்காதவரையில் சரியான பயந்த...

லஞ்சம் வாங்காதவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2012
பார்வையிட்டோர்: 18,196

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கதை ஆசிரியர்: அமரர் கல்கி. 1      நடுநிசி. டாண் டாண் என்று மணி அடித்தது. மிஸ்டர் பராங்குசம் ஐ.சி.எஸ். நிமிர்ந்து...

ஸினிமாக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2012
பார்வையிட்டோர்: 13,443

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கதை ஆசிரியர்: அமரர் கல்கி.       “தங்கம்! அதோ அப்பா வருகிறார், பார்!” என்றான் ராமு.      “மூஞ்சியைப் பார்த்தால் கோபமா...

எங்கள் ஊர் சங்கீதப் போட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2012
பார்வையிட்டோர்: 13,378

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கதை ஆசிரியர்: அமரர் கல்கி. 1      “கேட்டீரா சங்கதியை” என்று கேட்டுக் கொண்டே, கபாலி சுந்தரமய்யர் விஜயம் செய்தார்.      அவர்...