கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 23, 2012

30 கதைகள் கிடைத்துள்ளன.

ஆகஸ்ட் தியாகி அப்புசாமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 14,145

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அப்புசாமி குறிபார்த்து தவறான இடத்தில் சாலையைக் கடக்க முயன்றார். க்ரீச் என்று அலறலுடன் ஆட்டோ ஒன்று நின்றது. யோவ்! பெரிசு!...

சீதே ஜே.பி.
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 13,373

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்“என்ன தாத்தா! எவ்வளவு நேரமாகக் கை தட்டிக் கொண்டே பின்னால் வருகிறேன்.  திரும்பியே பார்க்க மாட்டேன் என்கிறீர்களே…ஹ¥ம்… என்ன இருந்தாலும்...

செடி நட்டவர் தண்ணீர் ஊற்றுவார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 13,751

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அப்புசாமிக்குப் பல விஷயங்கள் ஆரம்பத்தில் புதிராகத்தான் இருக்கும். ஆனால் சீதாப்பாட்டி லாரி ஒன்று அழைத்துக்கொண்டு வருமாறு ஒரு நாள் காலையில்...

கங்கைக் கரைத் தோட்டம்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 12,920

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக் கொள்வதற்கு 23-மணி 56 நிமிடம் 4.095 வினாடி ஆகுமென்று எல்லாக் கலைக் களஞ்சியங்களும் கதறுவதைச்...

அப்புசாமிக்குள் குப்புசாமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 14,078

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது’ என்பது பழமொழி. அப்புசாமி ஒரு புலியல்லவாதலால் அவர் புல்லைக் கிள்ளிக் கிள்ளித் தின்று கொண்டிருந்தார்....

ஹியூமன் பாம் அப்புசாமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 13,697

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்அப்புசாமியைப் பெருமூச்சுகளே பெட்ரோலாகி இயக்க, அவர் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார். தினமும் குறைந்த பட்சம் காலையில் நாற்பது நிமிஷமாவது நடக்க...

ஓட்டேரிப் பாதையிலே..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 12,952

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அப்புசாமி, சீதாப்பாட்டியின் மோவாயைத் தொடாத குறையாகக் கெஞ்சினார். சீதாப்பாட்டியோ கைக்குட்டையால் மோவாயைத் துடைத்துக் கொண்டு. “என்னைக் சும்மா தொந்தரவு செய்யாதீர்கள்....

என்னிடம் வாலாட்டாதீர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 13,318

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்தற்செயலாக அங்கே வந்த சீதாப்பாட்டி, “எங்கே! எங்கே! இப்படித் திரும்புங்கள்,” என்று அப்புசாமியின் தோளைத் தொட்டுத் திருப்பினாள். ஜீப்பா, பனியன்...

மறியல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 13,618

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அப்புசாமி வெகு மும்முரமாக எதையோ படித்துக் கொண்டிருந்தார், சீதாப்பாட்டி காப்பி கொண்டு வந்ததைக்கூடக் கவனியாமல். “அடேயம்மா, காப்பியின் ‘பிளேவர்’ கூட...

நானா பைத்தியம்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 14,638

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள் பிற்பகல் மூன்று மணி. அலாரம், ‘கிர்ர்…’ என்று அடித்தது. அதைத் தொடர்ந்து, “ஊம்…போதும் தூங்கினது. வேக்கப்! இரண்டு விஷயம்! மத்தியான்னத்...