கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2012

580 கதைகள் கிடைத்துள்ளன.

இல்லாதது எது?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2012
பார்வையிட்டோர்: 20,182

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்‘அதை’ அவன் மறந்து வெகு நாட்களாயிற்று. இந்தப் பிரபஞ்சத்துக்கே மூல வித்தான ‘அதை’ மறந்து—ஏன் அதை மறுத்தும்—இந்தப் பிரபஞ்சத்தையே தனதாக்கிக்...

யுக சந்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2012
பார்வையிட்டோர்: 19,161

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்கௌரிப் பாட்டி பொறுமையாய் வெகு நேரம் பஸ்ஸிற்குள் நின்றிருந்தாள். எல்லோரும் இறங்கிய பின், தனது காக்கி நிறப் பையின் கனத்தை...

முல்லாவின் தந்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2012
பார்வையிட்டோர்: 11,647

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஓரு நாள் முல்லா குளத்தில் நீந்திக்கொண்டிருந்த வாத்துக்களில் ஒன்றைப் பிடிக்க முயற்சி செய்தார். வாத்துக்கள் கரை ஒரமாக வரும்பொது முல்லா...

பக்கத்து வீட்டுக்காரியின் மோப்பம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2012
பார்வையிட்டோர்: 11,752

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்முல்லாவின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு பெண்மணி வசித்து வந்தாள். முல்லா வீட்டில் என்ன சமையல் செய்தாலும் அவள் அதை...

ஒரு பக்தர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2012
பார்வையிட்டோர்: 16,666

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அடால்ப் ஹிட்லர் ஒரு மன நோயாளி என்ற உண்மை, நாஜி ஜெர்மனி வீழ்ச்சியுற்ற பிறகுதான் உலகுக்குத் தெரிய வந்தது. யூதர்களையும்,...

நடைபாதையில் ஞானோபதேசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2012
பார்வையிட்டோர்: 16,110

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இடம்: மூர் மார்க்கெட்டுக்குள் மிருகக் காட்சிச் சாலைக்குப் போகிற வழியில் எஸ்.ஐ.ஏ.ஏ. திடலுக்கு நேரே வேலியோரப் பிளாட்பாரம். நான் போகிற...

சுமைதாங்கி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2012
பார்வையிட்டோர்: 23,772

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்காலனின் தூதுவன்போல் ஒரு போலீஸ்காரன் அந்தக் காலனிக்குள் வந்து ஒவ்வொரு வீடாகக் கேட்டான். கேட்டான்… கேட்டானா?… அவன் தன் நெஞ்சும்...

முற்றுகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2012
பார்வையிட்டோர்: 20,254

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்இரண்டு மணி நேரமாய் அந்த எவளோ ஒரு ‘மிஸ்’ஸுக்காகத் தனது மாடியறையில் காத்திருந்தான் வாசு. பொறுமை இழந்து முகம் சிவந்து...

முன் நிலவும் பின் பனியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2012
பார்வையிட்டோர்: 21,117

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்கிராமத்துக்கே அவர்களின் பெயர் மறந்துவிட்டது. பெரிய கோனார் என்பதும் சின்னக் கோனார் என்பதுமே அவர்களின் பெயராகி நிலவுகிறது. சின்னக் கோனாரின்...

குருக்கள் ஆத்துப் பையன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2012
பார்வையிட்டோர்: 20,082

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்ஒட்டுத் திண்ணையின் சாய்ப்பில் சாய்ந்து தலைக்கு மேல் இரண்டு கைகளையும் பிடரியில் சேர்த்துக் கொண்டு அம்மாவின் புலம்பலை எல்லாம் கண்ணை...