கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2012

580 கதைகள் கிடைத்துள்ளன.

பின்னல் இழைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2012
பார்வையிட்டோர்: 10,474

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சரியாக ராயபுரத்திற்குள் நுழையும்போது கரண்ட் கட்டானது. ஹோவென்று கத்தும் குழந்தைகளை கடக்கும்போது தோன்றியது… நாம் எப்போது கடந்தோம் இந்த பருவத்தை…எங்கு...

கோடையின் ஆற்றுப்படுகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2012
பார்வையிட்டோர்: 9,349

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்எலே! கிடைக்கு ரெண்டு சாத்துங்கலே புளிய மிளாற எடுத்துக்குட்டு… என்று உள்ளே உக்காந்திருந்த அமராவையும், அம்மாவையும் பார்த்துச் சொன்னார் அப்பா....

ரௌத்ரம் ரௌத்ராத்மகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2012
பார்வையிட்டோர்: 9,248

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஜெயந்தி வந்திருப்பதாய் அம்மா சொன்னதும் மனதுக்குள் அவளை பார்க்கவேண்டும் என்ற உந்துதல் வந்ததை வாசுவால் மறைக்க முடியவில்லை. ஜெயந்தியுடனான பால்யத்தின்...

திருப்பதி ஆசாரியின் குடை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2012
பார்வையிட்டோர்: 9,266

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்குடையை விரிக்கவே இல்லை திருப்பதி ஆசாரி… கொளுத்தும் வெய்யிலில் குடையை கையில் பிடித்துக் கொண்டே நடந்து வந்தார். வெய்யிலோ மழையோ...

சிம்மேந்திர மத்யமம், ஒரு குறியீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2012
பார்வையிட்டோர்: 10,327

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இது போல தான் எப்போதும் நேர்கிறது…ஒரு மிகப்பெரிய கவலையில் இருப்பவனுக்கு வரும் ஒரு விதமான சந்தோஷம் அந்த கவலையை தள்ளி...

இறைமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2012
பார்வையிட்டோர்: 9,192

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்என் ப்ரிய சிநேகிதி எழுதிய ’டெம்பிள் எகய்ன்’ என்ற அவளின் அனுபவத்தின் தமிழாக்கம் இது, அவள் எழுதிய ஆங்கில வடிவத்தின்...

திணைமயக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2012
பார்வையிட்டோர்: 10,103

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தம்புராவின் சீரான சுருதி கதவின் இடுக்குகளின் வழி நுழைந்து குரலுடன் இயைந்து பயணித்து கொண்டு இருந்தது, அவள் வீட்டு வாசலை...

பலகனியின் தொட்டிவிருட்சம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2012
பார்வையிட்டோர்: 8,788

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்லெட்டர் வந்திருக்கு மாப்பிள்ளை வீட்டுல இருந்து… என்ற அனன்யாவின் குரலில் இருந்த உற்சாகம் அம்மாவுக்கும், பாட்டிக்கும் கூட தொற்றிக் கொண்டது...

அம்மா அறிந்த பாத்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2012
பார்வையிட்டோர்: 8,899

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வயித்த வலிக்கி என்று கைகளைத் தாங்கி மடங்கி உட்காருகிறாள், தோட்டிச்சி சோனையம்மாவின் பேத்தி, வயசுக்கு வந்திருப்பாளா இருக்கும் என்ற என்...

அம்மோனியம் பாஸ்ஃபேட்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2012
பார்வையிட்டோர்: 27,906

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நாஜி ஸல்யூட் போல நின்ற கான்கிரீட் கம்பங்கள், விண் என்று முடிச்சு முடிச்சாக முள் கம்பிகள், விரோதமாக மூடியிருக்கும் கேட்,...