கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2012

580 கதைகள் கிடைத்துள்ளன.

கூடல் குமரனும், கொடிய வேதாளமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 10,238

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கூடல் மாநகரத்தில் குமரன் என்ற இளைஞர் இருந்தார், அவரது பெற்றோருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை, அவரது தாயார் தினமும்...

கெட்டிக்காரன் புளுகு (ஈசாப் நீதி கதைகள்)
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 15,668

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு நாள் காலையில் ஒரு மரத்தின் மீது சேவல் உட்கார்ந்து இருந்தது. காலை நேரம் ரம்மியமாக இருந்தபடியால் உற்சாகமாய் சேவல்...

ஆனந்தர் ஞானம் பெற்ற கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 11,575

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இளவரசர் சித்தார்த்தர் ஞானம் பெற்று கௌதம புத்தர் ஆனதும் அவருடன் வந்து சேர்ந்தார் புத்தரின் நெருங்கிய உறவினர் ஆனந்தர். இவர்...

உலகத்தில் சிறந்தது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 17,332

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்நஸ்ருதீன் முல்லா அவர்கள் துருக்கி மன்னரிடம் சில காலம் அமைச்சராக இருந்தார். முல்லாவின் மீது மன்னருக்கு அதிக அபிமானம் இருந்தது....

நாடோடிக்கதை- அதிஷ்ட தேவதை (சுவீடன்)
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 9,080

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சுவீடன் நாட்டில் உள்ள சிறிய நகர் ஒன்றில் “பிளிம்போ’ என்று ஒரு இளைஞன் இருந்தான். அவன் மிகவும் சுறுசுறுப்பானவன்; புத்திசாலி,...

விக்கிரமாதித்தனும் இந்திரனும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 9,041

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஒரு முறை விசுவாமித்திர முனிவர் கடுமையான தவம் செய்து கொண்டிருந்தார். அவருடைய தவம் முற்றுப் பெற்றால் இந்திரனுடைய பதவிக்கே ஆபத்து...

எத்தனுக்கு எத்தன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 9,387

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அப்புவிளை என்ற ஊரில் சிவா என்ற இளைஞர் இருந்தார். அவர் ரொம்பவும் அமைதியானவர், புத்திசாலி. ஒரு நாள் அவர்கள் வீட்டில்...

ஜெரி சொன்னா கேட்கணும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 8,737

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு முறை புளியங்குடி காட்டில் மழை பெய்யாததால் மரம், செடி, கொடிகள் எல்லாம் வாடி கருகின. நீர் நிலைகள் வற்றி...

கருணை கொண்ட உள்ளம், கடவுள் வாழும் இல்லம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 11,599

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்இக்கதை நிகழ்ந்த புலம் மாஸ்கோ. மார்டீன் ஒரு செம்மான், ஏழை. குறைந்த வருவாயில் வாழ்ந்து வருபவன். மனைவியின் தேவைக்காக ‘பர்’...

பைபிள் கதைகள் (1)
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 21,751

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்எருசலேம் பெரிய கோவிலில் பஸ்கா பண்டிகை நடைபெற்றது. வியாழன் இரவு, தாம் கைது செய்யப்படக் கூடும் என்று இயேசு எதிர்பார்த்தார்....