கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2012

580 கதைகள் கிடைத்துள்ளன.

கஞ்ச மகா பிரபு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 12,910

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பட்டினப்பாக்கத்தில் ஜம்பு என்ற செல்வந்தர் இருந்தார். அவரிடம் ஏராளமான செல்வம் இருந்தது. இருப்பினும் சரியான கஞ்சன். எங்குச் சென்றாலம் அவர்...

தானத்தில் சிறந்தவர் கர்ணனே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 13,531

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ரொம்ப நாட்களாகவே பாண்டவர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அது, நம்முடைய அண்ணன் தர்மரும் தானம் செய்வதில் சிறந்தவர். இருப்பினும் கர்ணனையே...

பந்தா பரந்தாமன்!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 13,511

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வில்லாளப்பட்டி என்ற ஊரில் பந்தா பரந்தாமன் என்ற புகழ் மிக்கப் பண்டிதர் ஒருவர் இருந்தார். அவர் கல்வி கேள்விகளில் வல்லவர்....

மோனியா !!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 10,960

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மகாத்மா காந்தி குட்டிபிள்ளையாக இருக்கும் போது, விளையாடுவதில் பிரியம் அதிகம். எனவே, அவர் தன்னுடைய சகோதரர்களுடன் சேர்ந்து விளையாடுவார். காந்திஜியை...

புத்தி பலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 11,029

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்புத்தூர் என்ற ஊரில் இளங்கோ என்ற இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் உடல் வலிமையே இல்லாதவன். ஆள் பார்ப்பதற்கு சுமாரான...

கொக்குவுக்கு எத்தனை கால்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 9,035

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பண்ணையார் பரந்தாமன் அன்று வேட்டைக்குச் சென்று திரும்பினார். அவர் கையில் கொக்கு ஒன்று இருந்தது. தன் கையிலிருந்த கொக்கைச் சமையல்காரனிடம்...

புத்திசாலி ராணுவவீரர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 9,173

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அமெரிக்கா ஒரு காலத்தில் இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. அமெரிக்க மக்கள், இங்கிலாந்து மக்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராட்டம் நடத்தினர். அது...

நாட்டுப்பற்று
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 12,030

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்முன்னொரு காலத்தில் மணிவர்மன் என்னும் மன்னர் மதுரையை சீரும் சிறப்புமாக ஆட்சிபுரிந்து வந்தார். அவனுடைய மனைவி ராணி பத்மாவதி மீது...

முட்டாள்களுக்கு வீண் உபதேசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 8,979

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்எருமைப்பட்டியில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவரிடம் இரண்டு கழுதைகள் இருந்தன. அவை இரண்டும் ஒரு நாள் மிகவும் வருத்தத்துடன்...

தந்தைக்காக சிறைக்கு சென்ற ரங்கநாத சாஸ்திரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 9,123

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சிறிய வயதில் _ பெரிய வயதினர் வேடமணிந்து… வழக்கொன்றிற்கு தீர்ப்பளித்தான் மன்னன் கரிகால் சோழன். அம்மன்னனைப் போன்று சிறிய வயதில்…...