உங்கள் கருத்து

சிறுகதைகள் இணைய தளத்தை பார்வையிட்டமைக்கு நன்றி.

உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தயவு செய்து பதிவு செய்யவும்.

உங்கள் கருத்துகளை என்றும் வரவேற்கிறோம். நன்றி.

தள ஆசிரியர் மேற்பார்வை இட்ட பின்னரே உங்கள் கருத்துகளை காண முடியும்.
உங்கள் கருத்துகளை பதிவு பண்ணாமல் இருக்க தள ஆசிரியர்க்கு உரிமை உண்டு.

Once you post a comment, it will visible only after moderator review the comment and approve it.
Moderator have rights not to publish any comment which are inappropriate.


Write a new entry for the Guestbook

 
 
 
 
 
 
 

Fields marked with * are required.
Your E-mail address won't be published.
It's possible that your entry will only be visible in the guestbook after we reviewed it.
We reserve the right to edit, delete, or not publish entries.
234 entries.
R.Ravisankar from Periyakulam
February 13, 2020 at 4:58 am
இந்த பகுதி மிகவும் உபயோகமாக இருக்கிறது.நன்றி!
Please wait...
JOHNY JJP
January 9, 2020 at 7:17 am
குழுவினருக்கு வாழ்த்துக்கள். என்னை போன்ற புதிய எழுத்தாளர்களுக்கு தங்கள் தளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.கதைபதிவின் கீழே வாசகர்களின் விமர்சனம் செய்வதற்கு வழி செய்தால் நன்றாக இருக்கும்.மேலும் ஒவ்வொரு கதைக்கும் சிறிய அட்டைப்படம் அப்லோட் செய்வதற்கும் வழிவகை செய்தால் இன்னும் நன்றாக இருக்கும். நன்றி
Please wait...
ஜாய் சத்தியா from தமிழ்நாடு-இந்தியா
December 7, 2019 at 4:28 am
சிறிய ரசிக மீனாகிய எனக்கு கிடைத்த சிறுகதை சமுத்திரம்.வாழ்த்துகள்
Please wait...
Thilan from dubai
October 29, 2019 at 5:40 am
Hi,
I've read one story more than 5-years before.Story is about husband and wife. Husband always scold with his wife. cause of, she is deaf and dumb. one day husband came to home and search his wife. But, she attempt the suicide and wrote one letter for her husband.I dont know the story title and author. can you please help me to get that with title.
Please wait...
Devavratan from Chennai
October 28, 2019 at 9:41 am
While I appreciate the wonderful services of the website by publishing number of short stories for the benefit of thousands of readers, it would be nice if the readers record their views just by clicking on the stars provided. That will make the author understand where his writing stands and how it is received by the reading folk.
Please wait...
"ஷன்முகப்ரியா"
October 2, 2019 at 4:49 am
வணக்கம்.

என்னுடைய "கூடு" சிறுகதையை பதிவிட்டமைக்கு மிக நன்றி. பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே பல பேர் அதை வாசித்திருக்கிறார்க்கள் என்று தெரியும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது.

அறிமுக எழுத்தாளனாகிய என்னை ஊக்குவித்தமைக்கு மக்க நன்றி.
Please wait...
'பரிவை' சே.குமார் from அபுதாபி
August 30, 2019 at 10:05 am
வணக்கம்.
என்னுடைய சிறுகதையைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. நான் கல்லூரியில் படிக்கும் போதிருந்து கதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். ஊரில் இருக்கும் போது பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன. இப்போது என்னுடைய வலைப்பூவிலும் மின்னிதழ்களிலும் எழுதி வருகிறேன். நன்றி.
Please wait...
Satish Chandran.S from Chennai
August 9, 2019 at 7:13 am
தங்களுக்கு கதை அனுப்புவது எப்படி என விளக்க வேணும்
Admin Reply by: sirukathai
கதைபதிவு பகுதியில் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Please wait...
Ganesan from Chennai
August 9, 2019 at 6:21 am
Very excellent collection. Really I enjoy every stories. Specially the people from Colombo migrated to Canada due to the error of politician in both India and Srilanka, the suffring based stories really impact me much.
Please wait...
யோகராணி from நோர்வே
August 4, 2019 at 1:01 am
வணக்கம் சிறுகதை குழுமத்தினருக்கு.
என்னுடைய சிறுகதையை இப்பகுதியில் பதிவிட்டமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

பரந்து விரிந்த உங்கள் சிறுகதை தளத்தைப்பார்த்து ஆச்சரியத்தால் என் கண்கள் அகல விரிந்தன. தமிழுக்கு ஆற்றும் அழப்பெரிய சேவை இது. மிக நேர்த்தியாகவும் வாசகர்களுக்கு இலகுவாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த தளம் என்பதில் ஐயமில்லை. மிக்க நன்றி
Please wait...
sinnappan
June 24, 2019 at 11:21 am
வணக்கம்

நான் உங்கள் இணையதளம் விசிரி

நிறைய கதைகள் சிறுவயதில் பிடித்தது

ஆனா அந்த பழக்கம் இடையில் நின்று போனது

தற்செயலாக கடந்த ஆண்டு உங்கள் வலையில் படிக்க ஆரம்பித்தேன்

வெளிநாட்டு வாழ் தமிழர்கள் எங்களுக்கு ஒரு வரப்பிரசாதம்
பழைய நினைவுகளை மீண்டும் தட்டியமைக்கு நன்றி

நன்றி உள்ளத்தோடு

சின்னப்பன்
Please wait...
Rangarajan from Bangalore
June 13, 2019 at 10:26 pm
நான் தற்போது பிரதிலிபி இணையதள மூலம் கட்டுரை கள் மற்றும் சிறுகதை எழுதி வருகிறேன் மேலும் தேன் சிட்டு இணையதள இதழில் கட்டுரை கள் எழுதி வருகிறேன்
Please wait...
Soraiyur Rangarajan from Bangalore
June 13, 2019 at 10:24 pm
வணக்கம் ரங்கராஜன் பெங்களூரில் இருந்து இப்போது தான் இந்த இணையதளம் பற்றிய விவரங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி
Please wait...
kp from chennai
June 9, 2019 at 12:55 pm
Hello,

Anybody remember a ghost story from 80s, either from kumudam or vikadan. The heroine name was anandhi and the ghost name was kruthaki. I didn't read it fully, then. want to give a try.

The name of the story will be helpful.

Thanks,
Prasadh
Please wait...
Raj Bahadur from CHENNAI
April 16, 2019 at 4:59 am
Sir, My Son wants to adapt one of SUJATHA Sir's Short Stories from VINGNANA SIRUKATHAGAL into a Short Film.
Whom should we contact for permission.Kindly let us know at the earliest. Regards & Beyond...
9445157475
R.B.Thapa
Please wait...
SR.Maheshwaran from Tirunelveli
April 10, 2019 at 3:42 am
Hi, i need android app link for this web page, i like this page a lot, here i got different types of stories, really awesome.
Admin Reply by: sirukathai
Dear Sir, This site is mobile ready but we have turned off that feature due to an issue. We will fix it soon. Regarding the app, there is plan to develop an app by this year. Thanks for feedback.
Please wait...
M.K. Subramanian from Chapel Hill, N.C., USA.
March 26, 2019 at 1:22 pm
Dear Sirs,

Good to see your website; it is something like a "Surangam" as we say in Tamil. Now I do not find where I can log in. I can't find that facility. Will you pl. help me and clarify? I am ready with a comment on a "SiRukathai", but I am unable to post it.

Thamizh Vaazhga.

Yours truly,

m.k. subramanian

Thanking you,
Admin Reply by: sirukathai
Dear Sir,

Thanks for your feedback. There is no login required to view our website.

In the comments section, you should be able to post a comment for any story.

Kind Regards,
Support Team.
Please wait...
T.AKILAN from THANJAVUR
November 28, 2018 at 2:31 am
innaiyathil ethai ethaiyoo thedi
ethaiyo parthu
manasu salipatayum pothu
ungal sirukkathaikalai thoguppai parkum pothu
magichi....
Please wait...
S Sundararajan from Chennai
October 31, 2018 at 3:53 pm
Dear Sir,

I am running an e-magazine by name குவிகம். It can be viewed at https://kuvikam.com.

We are conducting a short story competition for women writers to be selected by writer Indhumathi. Details can be seen in the magazine site.

Can you help your readers to participate in the competition?

We just love your site. Regards

Sundararajan & Kirubanandan
Please wait...
Arivukkarasu from சென்னை
October 4, 2018 at 11:58 pm
பின்னால் என்பதற்கு தாங்கள்
பினனால் என்று தவறாக எழுதியுள்ளீர்கள்
இனி இதுபோல் தவறுகள் வராமல்
பார்த்துக்கொள்ளுங்கள்
Admin Reply by: sirukathai
மிக்க நன்றி ஐயா.
Please wait...