கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2020

80 கதைகள் கிடைத்துள்ளன.

நிலா சோறு…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2020
பார்வையிட்டோர்: 12,847

  அதுஒரு அடுக்கு மாடி குடியிருப்பு.. அங்கே வசிக்கும் பொரும்பாலானோர் நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்கள். இங்கே தான் நம்ம நாயகன்...

யாருக்கு இண்டெர்வியூ?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2020
பார்வையிட்டோர்: 48,620

  சமையற்கட்டில் தேநீர் ஆற்றிக்கொண்டிருந்தான் பிரகாஷ். குடித்துவிட்டு நாளை இன்டெர்வியுவிற்கு நன்றாக தயார் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆற்றிய...

காலம் மாறவில்லை! – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2020
பார்வையிட்டோர்: 35,624

  சதாசிவம் தன் பேத்தியின் எதிர்காலத்தைப் பற்றி பேச மகளிடம் எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தார். இருபதை நெருங்கிக்...

வேம்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2020
பார்வையிட்டோர்: 30,436

  “எங்க அப்பாவுக்கு ஒரு பையன் வேணும்னு ஆசையா இருந்துச்சா…. வேணி அம்மு துர்கான்னு வரிசையா பொட்டையா போச்சா அப்பரம்...

நம்ம ஊர், நம்ம நாடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2020
பார்வையிட்டோர்: 10,268

  பரசுராமருக்கு, வெளி நாட்டு வாழ்க்கை மீது மோகம் அதிகம்.அதுவும் இப்பொழுதெல்லாம் நம்மூரில் இருப்பதற்கே பிடிப்பதில்லை. எங்கு பார்த்தாலும், அழுக்கு,...

தாயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2020
பார்வையிட்டோர்: 8,845

  (1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) உமா: இன்று பிற்பகல் மயிலாப்பூர்...

வண்ணத்துப் பூச்சி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2020
பார்வையிட்டோர்: 49,746

  வண்ணத்துப்பூச்சி நிரம்பவும் குழம்பியிருந்தாள். ரோபோட்களால் நிர்வகிக்கப்படும் உலகின் சிறப்பு பிரஜை அவள். கி.பி. 2108ல் மனிதர்கள் என்ற பெயரில்...

நேர்மை..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2020
பார்வையிட்டோர்: 9,568

  என் பேரு குப்பணங்க. ஒரு ரிக்ஸா தொழிலாளி. இந்த தொயில்ல எல்லார்கிட்டயும் இருக்கும் குடி , குட்டி ,...

சீ.. இந்த வயசிலே…இந்த ஆசையா…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2020
பார்வையிட்டோர்: 7,672

  சுந்தரம் தம்பதிகள் தங்கள் பெண் ரமாவை அமொ¢க்காவில் ஓரு பொ¢ய I.T.கம்பனியில் நல்ல உத்தியோகத்தில் வேலை செய்து வரும்...

பேய் பேய்தான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2020
பார்வையிட்டோர்: 106,889

  கல்பனாவுக்கு வயது இருபத்தி நான்கு. பி.ஈ முடித்துவிட்டு சென்னையில் ஒரு பிரபல ஐடி கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலையில்...