கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2016

50 கதைகள் கிடைத்துள்ளன.

மூக்குத்தி!
0 (0)

கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 21,803

  சுகந்தபுரி என்ற ஊரில் வட்டிக்கடை வைத்து நடத்தினான் வேணு. அவரது மனைவி வச்சலா சிறந்த குணவதி. வேணு பேராசை...

பொன்னாடை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 10,164

  அன்று ஞாயிற்றுக் கிழமை. வழக்கம் போல் செய்தித்தாளை எடுத்து ‘இன்றைய நிகழ்ச்சிகள்” பகுதியைத் தேடினேன். என் வயதையொத்த வாலிபர்களெல்லாம்...

கதையல்ல
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 8,708

  களம்: கல்லூரி காலம்: 1972 சீக்கிரமாக எழுந்து அவசர அவசரமாக கல்லூரிக்குக் கிளம்பினேன். அம்மா என் அவசரத்தைப் பார்த்து...

கண்ணீர் வெள்ளத்தில் கரையும் ஒரு கறை நிழல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 12,661

  மாலதியின் கணவன் பாஸ்கரன் மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்திற்கு வேலை மாற்றம் கிடைத்து வந்து சேர்ந்த புதிது அவளுக்குச் சீதனமாக...

நாடு இனி முன்னேறிவிடும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 9,968

  போலிஸ் டீஜி ,இன்ஸ்பெக்டர் பாலகுமாரை தொலைபேசியில் அழைத்திருந்தார். “என்ன பாலகுமார் , இப்படிச் செய்திருக்கீங்க? நம்ம டிப்பார்ட்மென்ட் பெயரையே...

கிணறு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 16,529

  காலையில் கண்விழித்தபோது மழை பெய்யும் சத்தம் கேட்டது. கதவை திறக்காமல் ஜன்னலை மட்டும் திறந்து பார்த்தேன். மழையில் தெரு...

தாய்லாந்துக் காதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 27,367

  மொபைலில் வைத்த அலாரம் அடித்ததால் தூக்கம் கலையவே, மொபைலில் மணி பார்த்து, இன்னும் நேரம் இருக்கிறது என்ற எண்ணத்தோடு...

அதற்கும் விலை உண்டு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 33,306

  பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய பரத்-மீனா புதுமணத் தம்பதிக்கு உடம்பு வலித்தது. ஆறு மணி நேரத்துக்கு மேலாக அந்தப் பேருந்தில்...

இந்திராவும் சந்திராவும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 9,178

  மதியழகன்- மாலதி தம்பதிகளுக்கு திருமணம் நடந்து ஐந்துவருடங்களாகியும் பிள்ளைகள் கிடைக்கவில்லை. அவர்கள் பிடிக்காத விரதங்கள் இல்லை போகாத கோயில்கள்,...

சங்கினி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 9,135

  சனிக்கிழமை. அலுவலகத்தில் இருந்த ஜெயராமனுக்கு அவன் அப்பாவிடமிருந்து மெயில் வந்தது. பவித்ரா என்கிற பெண்ணின் ஜாதகம் மிக நன்றாகப்...