கதையாசிரியர்: முல்லை பி.எல்.முத்தையா

223 கதைகள் கிடைத்துள்ளன.

மூடர்கள் உயிரை இழந்தனர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 3,981

சிறிய நகரம் ஒன்றின் அருகில் அண்ண ன், தம்பி இருவர் இருந்தனர். அவர்களுக்குச் சொந்தமான ஒரு சிறு குடிசையில் தங்கினர்....

திருமணம் செய்து கொள்வது ஏன்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 3,866

ஒரு ஊரில் ஒரு பணக்காரர் மகளுக்குத் திருமணம் நிகழ்ந்தது. அந்தப் பணக்காரரின் உறவினர் ஒருவர் தம்முடைய ஐந்து வயதுச் சிறுமியை...

இந்த உருவமே போதும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 3,823

காசி நகரத்தில் காலசர்மன் என்ற அந்தணன் இருந்தான். அவனுடைய தோற்றம் சற்று அருவருப்பாக இருந்தது. அதற்காக அவன் வருந்தினான். தனக்கு...

பேசுவதும் நடந்து கொள்வதும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 3,751

ஒரு ஊரில் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தில் பிறந்த ஒருவன், பலருடைய உதவியால், படித்துப் பட்டம் பெற்றான். பிறகு சிபார்சினால் அரசாங்க வேலையில்...

புரட்சிப் பெண்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 4,067

ஒரு கிராமத்தில் ஓலைக்குடிசை ஒன்றில், ஏழு வயதான சிறுமி பாடம் படித்துக் கொண்டிருந்தாள். அப்போது கிராம அதிகாரி வந்து “உன்...

மூன்று பேரையும் தேள் கொட்டியது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 3,723

ஒரு ஊரிலிருந்து மூன்று இளைஞர்கள் வேலை தேடி அடுத்த ஊருக்குப் புறப்பட்டார்கள். வழியில் ஒரு அரச மரத்தின் அடியில், மிகப்...

உழைப்பினாலா? கருணையினாலா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 3,848

ஒரு மளிகை வியாபாரியிடம் முஸ்லிம் இளைஞரும், கிறிஸ்துவ இளைஞரும் பணிபுரிந்து வந்தனர். வியாபாரி ஒரு நாள், பணப்பையை வீட்டுக்கு எடுத்துப்...

நாட்டு மக்களை வாழ வைத்தவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 4,189

மலையப்பிரபன் என்ற அரசன், ஒரு நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்தான். தொடர்ந்து அந்த நாட்டில் மழை பெய்யாததால், பஞ்சம் உண்டாயிற்று....

திறமை மிக்க அமைச்சர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 3,863

குற்றங்களைத் தடுக்க வழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 3,622

ஒரு நாட்டை அடுத்துள்ள மலைப்பகுதியில் முனிவர் ஒருவர் தியானத்தில் ஆழ்ந்து இருந்தார். அந்தப் பகுதியானது கொள்ளைக்காரர்களுக்குப் புகலிடமானது. தாங்கள் நகரத்தில்...