கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

365 கதைகள் கிடைத்துள்ளன.

பில்லி சூனியம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2024
பார்வையிட்டோர்: 4,287

  ஊரிலிருந்து ரமா தன் தாய் வீட்டிற்கு வந்திருந்தாள். “மாமாவுக்கு ஒரு மாசமா ஒடம்புக்கு செரியில்லை”என அழுதாள்.  “டெய்லியும் போன்ல...

மக்கள் பணி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 3, 2024
பார்வையிட்டோர்: 3,477

  வங்கிப்பணியில் இருந்த வாசு தேவனுக்கு சிறு வயதிலிருந்து தான் இருந்த கட்சி, எம்.எல்.ஏ சீட் கொடுத்து பண உதவியும்...

மானசீக மன்னிப்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2024
பார்வையிட்டோர்: 4,075

  தன்னுடைய வாழ்க்கை நிலை திருமணமாகி இவ்வளவு சீக்கிரமாக மோசமாகப்போய்விடும் என கற்பனையில் கூட நினைத்துப்பார்க்கவில்லை சரண்யா. மன இறுக்கம்...

மண்ணும் பெண்ணும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 30, 2024
பார்வையிட்டோர்: 3,366

  ஆற்றுப்படுகையில் கீற்றுக்களால் வேயப்பட்டிருந்த குடிசையில் இப்படிப்பட்ட பேரழகி இருப்பாள் என கனவிலும் நினைக்கவில்லை வேட்டைக்கு காட்டுக்குள் சென்றிருந்த மளவப்பேரரசின்...

அஸ்திவாரம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2024
பார்வையிட்டோர்: 11,713

  “இப்பெல்லாம் சோக்கு போக்குக்கு நெனைச்சபோது துணிமணிகள வாங்கிப்போட்டுக்கறாங்க. அம்பது வருசத்துக்கு முன்னால வகுத்துப்பசிக்கு குடிக்க கஞ்சி கூடக்கெடைக்காம ரொம்பம்மே...

தேவ புருசன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2024
பார்வையிட்டோர்: 2,505

  நந்தவனத்தில் பூத்த மலர்களின் நறுமணம் நாசியை மகிழ்வித்தது. இடை விடாமல் இசை போல் ஒலிக்கும் வண்டுகளின் ரீங்காரம் செவிகளின்...

மனக்குழப்பம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 24, 2024
பார்வையிட்டோர்: 17,234

  ‘வந்திருக்கும் நோய் ஆயுளுக்கும் போகாது. தினமும் மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்’ என டாக்டர் சொன்னதிலிருந்து வந்த மனக்கலக்கமும், தீராத...

இறுதி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2024
பார்வையிட்டோர்: 3,873

  “மணி இங்க வாப்பா சாமி. இன்னைக்கு கம்பெனிக்கு போக வேண்டாம். என் கூடவே இரு” பழனிச்சாமி என்கிற அப்பாவின்...

ரக்கிரி ரங்கன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2024
பார்வையிட்டோர்: 3,859

  ரங்கனுக்கு மனச்சுமை தலைச்சுமையை விட அழுத்தியது. ‘எப்படியாச்சும் இன்னைக்கு கொண்டு போற ரக்கிரி முழுசா வித்துப்போச்சுன்னா ஒரு புடிக்காச...

காதலின் மரியாதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2024
பார்வையிட்டோர்: 13,921

  குழந்தை அழுது கொண்டே இருந்தது. சமையலை கவனித்துக்கொண்டே தொட்டிலை‌ ஆட்டிவிட்ட படி இருக்க அடுப்பில் தீய்ந்து போன சத்தம்...