கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்

525 கதைகள் கிடைத்துள்ளன.

கிழிசல் சேலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 25, 2024
பார்வையிட்டோர்: 2,751

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்(இந்த கதை என்றோ படித்த ஒரு கதையின் கரு) அந்த ஊரில் எல்லாருக்கும் பொதுவாய் இருந்த குளத்தின் நடுவுக்கும் முன்னால்...

மனைவியாய் வந்தவள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 23, 2024
பார்வையிட்டோர்: 4,055

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தன்னுடன் பிறந்த சகோதர சகோதரிகள், உறவினர்களுக்கு செய்ய வேண்டிய எல்லா காரியங்களையும் ஒரு தகப்பனாயும், தாயாகவும் இருந்து செய்து முடித்து...

உறவுகளை தேடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2024
பார்வையிட்டோர்: 3,563

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இரவு எட்டு மணி ஆகி விட்டது. கோயில் வளாகத்தில் காத்திருந்த இவரின் நண்பர்கள் அணிக்கு இன்னும் ராமசாமி வந்து சேரவில்லை,...

கணினி வசதி வேண்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 19, 2024
பார்வையிட்டோர்: 25,715

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எம்லோகத்தில் அன்று காரசாரமான விவாதங்கள் எழுந்தன. சித்திரகுப்தரிடம் ஒரு சில எம கிங்கரர்கள் எமலோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை பற்றி காரசாரமாக...

புரிதலும் அறிதலும் தவறும்போது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2024
பார்வையிட்டோர்: 2,691

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இளைஞன் நல்ல உடையணிந்து நாகரிகமாய் காணப்பட்டவன் அந்த அபார்ட்மெண்டில் இரண்டாம் மாடியில் இருந்த ஒரு பிளாட் (வீட்டு) கதவை தட்டுகிறான்....

ஒரு கல்யாண அழைப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2024
பார்வையிட்டோர்: 3,278

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மாலை களைத்துப் போய் வீடு வந்த இராஜேந்திரனிடம் அவன் மனைவி கல்யாண பத்திரிக்கை ஒன்றை கொண்டு வந்து நீட்டினாள். உங்க...

இன்றைய ராசிபலன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2024
பார்வையிட்டோர்: 3,900

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பணியிலிருந்து ஓய்வு பெற்று இரண்டு வருடங்களாய் பொழுதை அரட்டையும், தூக்கமுமாக கழித்து கொண்டிருக்கும் அம்மையப்பன் அன்று காலை கண் விழித்து...

சற்றுமுன் கிடைத்த தகவல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 1, 2024
பார்வையிட்டோர்: 3,030

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சற்றுமுன் கிடைத்த தகவல்:  சென்னை அண்ணாசாலையில் காரில் வந்து கொண்டிருந்த பிரபல நடிகை கஜகுமாரியை சில மர்ம நபர்கள் கடத்தி...

பாவம் என்பவனுக்கு பரிதாபமே வரும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2024
பார்வையிட்டோர்: 3,310

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சார், எனக்கென்னவோ மாரியப்பனை இன்னும் வேலைக்கு வச்சிருக்கறது சரியா படலை, போர்மேன் கந்தையா பிள்ளை சொன்னதை கேட்டுக்கொண்டிருந்த தொழிலதிபர் மாணிக்கம்,...

கையூட்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2024
பார்வையிட்டோர்: 4,161

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்என் பணியிட்த்தை மாற்றி விட்டார்கள், இந்த அலுவலகத்திலேயோ, அல்லது அலுவலகம் வரும் மக்களில் யாராவது மொட்டை கடிதாசி போட்டிருப்பார்கள், அதுதான்...