கதையாசிரியர்: ஷைலஜா

53 கதைகள் கிடைத்துள்ளன.

பறவை நேசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2025
பார்வையிட்டோர்: 4,818

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்”பெரியய்யா இருக்காருங்களா? அவரு சொல்லிக்கிட்டபடி மரத்தடி பிள்ளையாருக்கு வேண்டிக்கிட்டேன் பேரனுக்கு காமாலை கொணமாயிடிச்சி.அதான் பிள்ளையாருக்கு நேந்துக்கிட்டதை செலுத்த வந்தேன்.” என்று...

நிஜமும் நடிப்பும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2025
பார்வையிட்டோர்: 2,143

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்படப்பிடிப்பிற்கு புறப்பட்டு கொண்டிருந்தான் அபிஜித்.  அப்பொழுது அவனுக்குசெல்போனில் ஒரு அழைப்பு வந்தது.  ஊரிலிருந்து அவன் நண்பன் சந்துரு பேசினான் “அபி!...

அஸ்திவாரங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2025
பார்வையிட்டோர்: 6,588

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சந்திரனுக்குக் கோபமாய் வந்தது. ’ஒருகண்ணில் வெண்ணை மறுகண்ணில் சுண்ணாம்புதான் இந்த அப்பாவுக்கு. அண்ணன் ரவீந்திரனுக்காக வெண்ணையாய் உருகுகிறார். எல்லாம் பணம்...

சத்குரு தியாகராஜர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2025
பார்வையிட்டோர்: 14,660

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சங்கீத ஜோதி, சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள். 1759 முதல் 1847 வரை உள்ள 88 ஆண்டுகளை தியாகராஜ சகாப்தம்...

துணையைத்தேடி..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2025
பார்வையிட்டோர்: 9,145

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“அதியமானைத் தேடி ஔவையார்  வந்திட்டுருக்காங்க!” என்று  குறும்புச்சிரிப்புடன் வாசலை பார்த்தபடி சொன்னாள் என் மனைவி  வசுந்தரா. ”யாரு மீனாவா?” என்றேன்...

அன்பிற்கு அழிவில்லை காண்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2025
பார்வையிட்டோர்: 7,014

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“சந்திராக்கு மூணாவதும் பொண்ணா?” மாமியார் மங்களத்தில் அலறல் கேட்டு தூக்கத்தில் தூக்கி வாரி போட்டவளாய் எழுந்து கொண்டாள் சந்திரா. முப்பது...

வருஷம் 2040
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2025
பார்வையிட்டோர்: 20,393

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஊடக நிருபர்களுடன் அந்த கலைஅரங்கில் கீழே முதல்வரிசை நாற்காலியில் நானும் உட்கார்ந்திருந்தேன்.மேடையில் இருவர் அமர்ந்திருந்தனர். ஒரு நபர் இன்னொருவரை இண்டர்வ்யூ...

பாடக்கூடாது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2025
பார்வையிட்டோர்: 7,198

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“என்ன அக்கிரமமா இருக்கு, இரண்டாம் தாரம்னாலும் சரி மூன்றாம்தாரமா அந்தப்பொண்ணை யாருக்கோ தாரைவார்க்கப்போறாளாமே இந்த சுந்தரி? ஏழைக்குடும்பம்னாலும் ஒரு தன்மானம்...

மொட்டை கடுதாசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2025
பார்வையிட்டோர்: 10,939

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“தாத்தா! இன்னிக்கு எங்க ஸ்கூல்ல ஆண்டுவிழா நடக்கப்போகுது! நீங்க வரணும். சிறப்பு விருந்தினராய் கலெக்டர் மஹாராணி வரப்போறாங்க” என்று பேரன்...

மீட்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2025
பார்வையிட்டோர்: 4,580

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்டிசம்பர் 2004ல் நடந்த சுனாமிக்குப்பிறகு இப்போதுதான் நாகப்பட்டிணத்துக்கு வந்திருக்கிறான், பத்ரி. சுனாமி நடந்த அந்த தினம்… ‘இன்று’  என்னும் தொலைக்காட்சியின் சிறப்பு...