கதையாசிரியர்: வினையூக்கி செல்வா

67 கதைகள் கிடைத்துள்ளன.

புக்பேஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2023
பார்வையிட்டோர்: 1,926

 (2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “இப்படியே போனால் இன்னும் இரு வருடங்களில்...

அங்கு கண்ட மனிதர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2023
பார்வையிட்டோர்: 3,962

 (2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பன்னாட்டு வான்வெளி ஆய்வு மையம் மகிழ்ச்சியில்...

பேஸ்புக் புகைப்படம் – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2023
பார்வையிட்டோர்: 4,061

 ‘கார்த்தி, ஒரு சின்னப் பிரச்சினை…’ பொதுவாக அம்மு அவளின் பிரச்சினைகளை என்னிடம் கொண்டு வர மாட்டாள், அவளுடைய பிரச்சினைகளை அவளே...

இப்ப எல்லாம் யாருங்க சாதி பாக்குறா (அ) பெயரில் என்ன இருக்கிறது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2013
பார்வையிட்டோர்: 12,569

 பனிக்கொட்டோ கொட்டு எனக் கொட்டிக்கொண்டிருந்தது, இத்தாலிதானே, நம்ம கோயம்புத்தூர் தட்பவெப்பம்தான் சமாளித்துக்கொள்ளலாம் என இந்த துணைத் தலைவர் ரங்கநாதனின் பேச்சைக்...

நான்காவது பரிமாணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2013
பார்வையிட்டோர்: 24,037

 என்னமோ தெரியவில்லை, இத்தாலி வந்ததில் இருந்து அம்முவின் நினைவுகள் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றது. கடந்த இரண்டு நாட்களில் அவளின் பெயரை கூகுளில்...

கறி வாங்க உதவிய கடவுள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2013
பார்வையிட்டோர்: 11,494

 மாணவர் விடுதியின் வரவேற்பறையில் இருந்த பொறுப்பாளர் மக்டலீனாவிடம் என் அறையின் சாவியைக் கொடுத்த பின்னர் , தலைக்கு மேலே படத்தில்...

உறைநிலை மனங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2013
பார்வையிட்டோர்: 11,444

 நான் அனுபவித்த வரையில் குளிர் மூன்று வகையானது, தமிழ்நாட்டில் கிடைக்கும் மார்கழி மாதக் குளிர், சுகமான குளிர் அது, சின்ன...

கரையைக் கடக்கும் காதல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2013
பார்வையிட்டோர்: 16,869

 கரை கடந்த காமமும் காதலும் கள்ளதனமானதுதான் என்றாலும் கரையைக் கடக்க விரும்பும் அலைகளை நான் தடுப்பது இல்லை. அதற்காக அலைகளை...

அல்லேலூயா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2013
பார்வையிட்டோர்: 14,076

 “கார்த்தி, டுமர்ரோ நதொ கார்ல்ஸ்க்ரோனா சர்ச்சுக்கு வஸ்தாவா?” இப்படி கேட்டது வாசுகிரெட்டி. பழைய காதல்களில் ஒன்று இந்நாளைய காதலியின் மூலம்...

திருட்டுப்பசங்க

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2013
பார்வையிட்டோர்: 9,383

 ”கார்த்தி, ஸ்வீடன் வந்து இரண்டு வாரம் ஆவுது எங்கேயாவது கூட்டிட்டுபோடா!! செம போரடிக்குது” என வாசுகிரெட்டி நான் அலுவலகம் கிளம்பும்...