கதையாசிரியர்: சங்கரன் அஸ்வதி

20 கதைகள் கிடைத்துள்ளன.

உயிரிலும் உயர்வாகும் உறவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2015
பார்வையிட்டோர்: 21,815

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சிக்னல் அருகே கார்கள் சிகப்பு விளக்குக்காக நின்றன.ஊர்திகளும் பயிக்குகளும் ஓடி நின்ற வேகம் எழுந்த புழுதி லேசாகப் பறந்து மற்ற...

கண்ணீரில் நனைந்த நினைவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2014
பார்வையிட்டோர்: 34,695

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்மாலை ஆறு மணி.மாலை நேரம் சிலருக்கு உற்சாகம் கொடுக்கும் .மருத்துவ மனைகளில் அதுவும்ஐசீ யு அருகில் இருப்பவர்கள் வாழ்க்கையின் மறுபக்கம்...

பேச நினைத்தேன் பேசுகிறேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2014
பார்வையிட்டோர்: 29,198

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்(இது முந்தய கதையின் தொடர் ) அன்று சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர் வழி அனுப்பும் இடத்தில் நிறையப் பேர்...

உன்னோடு நான் பேச மாட்டேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2014
பார்வையிட்டோர்: 32,777

வாசிப்பு நேரம்: 13 நிமிடங்கள்உன்னோடு நான் பேச மாட்டேன் ! என்ற சிறிய பேப்பர் துண்டு அவன் மேசையில் இருந்தது. முத்தான எழுத்துக்கள்! அவன்...

ராதையின் திருமணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2014
பார்வையிட்டோர்: 16,883

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்அன்று நிகழ்ந்த ஒரு கதை . தாமிரபரணி ஆறு எப்பொழுதும் போல தெளிவாக ஓடிக்கொண்டிருந்தது நெல்லையை நெருங்குமுன் கிராமங்களில் அவள்...

ரமேஷ் தேடிய ராகமாலிகா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2014
பார்வையிட்டோர்: 16,052

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்உள்ளம் உணர்ந்து உணர்வுகளும் உறைந்து விட்டன.அந்த நினைவுகளுக்கு எதிர் தோற்றங்கள் அளிக்க அவனால் முடிய வில்லை அவனும் மனிதன்தானே என்று...

அன்பு மலர்களும் அரவிந்தனும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2014
பார்வையிட்டோர்: 28,352

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்நியூ யார்க் ஏர் போர்ட் . டெர்மினசில் அரவிந்த் உட்கார்ந்த்ருந்தார் பக்கத்தில் உள்ளவர் கேட்டார். ‘எங்கே போறீங்க !’ ‘சென்னைக்கு’...

ஓடும் ரயிலின் ஓரத்து ஜன்னல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2014
பார்வையிட்டோர்: 12,590

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கண்ணன் சார் ! உங்களை எம்டி கூப்பிடறார் ! மாணிக்கம் சொல்லிட்டுப் போனான். கதவைத் தட்டிவிட்டுக் கண்ணன் ‘உள்ளே வரலாமா...

ஒரு விமலாவின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2014
பார்வையிட்டோர்: 19,978

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அதிகாலை வேளை.நடைப் பயிற்சிக்காக அந்த சாலை ஓரமாக நடந்து கொண்டு இருந்தேன். அது எங்கள் தொழிற்சாலை ஒட்டிய பாதை. ஏழு...

என் மனைவி சொன்ன கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2014
பார்வையிட்டோர்: 18,508

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்நாங்கள் நெல்லைச் சீமை தாமிரபரணி கரையில் பிறந்தவர்கள்! என் மனைவி ஊருக்கும் என் ஊருக்கும் பத்து மைல்கள் தான்இருக்கும். ஒரு...