கதையாசிரியர்: காரை ஆடலரசன்

429 கதைகள் கிடைத்துள்ளன.

கழுவாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2020
பார்வையிட்டோர்: 6,829

 பெண் அலங்கார தேவதையாக சுமதி எதிரில் வந்து நிற்க….தலையைத் தூக்கிப் பார்த்த வெங்கடேசுக்குப் பேரதிர்ச்சி. அரண்டு போனான். குப்பென்று வியர்த்தது....

பஞ்சாயத்து..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2020
பார்வையிட்டோர்: 7,972

 செல்வம். வயது 25. கட்டிளம் காளை. ஊருக்கு ஒதுக்குப் புறம் வயல்வெளிகளைப் பார்த்தவாறே…..வரும்போதுதான் அவள் எதிர்பட்டாள். மங்காத்தா ! –...

ஒரு சபலம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2020
பார்வையிட்டோர்: 6,163

 ‘இன்று… அலுவலகத்திற்குச் செல்லலாமா, வேண்டாமா..?’- ரகுநாத்திற்குள் மனசுக்குள் அலைமோதல். அங்கு சென்றால்… ‘எப்படி ஜானவியின் முகத்தில் விழிப்பது..? இதுதான் ஆண்பிள்ளைத்தனமா….?...

சிவப்பு முக்கோணம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 28, 2020
பார்வையிட்டோர்: 6,529

 தலைவிரிகோலமாய் அழுத்த கண்ணும் சிந்தையுமாய் ஆனந்தி வீடு மூலையில் சிலை மாதிரி அமர்ந்திருந்தாள். அவள் எதிரில் கூட நிற்க பிடிக்காதவனாய்...

பெரிய மனசு..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 23, 2020
பார்வையிட்டோர்: 6,588

 அழைத்த கைபேசியை எடுத்து காதில் வைத்ததுமே… “யாரு நந்தினியா..?? “- எதிர்முனையில் டாக்டர் சந்திரசேகரனின் குரல் கேட்டது. “ஆமாம் டாக்டர்...

இருட்டிலே விளையாடுங்க…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2020
பார்வையிட்டோர்: 7,280

 இரவு மணி 10 .10. ‘ பதினொன்றாம் வகுப்புப் படிப்பு. வயசுப் பிள்ளை. ஆளைக் காணோம்.! ‘ – செந்தமிழ்செல்வனுக்குள்...

தண்டனை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2020
பார்வையிட்டோர்: 5,345

 கலியபெருமாள் பயந்து தயங்கித் தயங்கி விசயத்தைச் சொன்னதும் அந்த ரிக்ஸாக்காரன் அவனை ஏற இறங்க ஒரு மாதிரியாகப் பார்த்தான். கலியபெருமாளுக்கு...

தப்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2020
பார்வையிட்டோர்: 4,581

 கதிர்வேலுவிற்குச் சங்கடமாக இருந்தது. எப்படி யோசித்தும் மனம் சமாதானமாகவில்லை. மனதளவில் நிறையவே நினைத்து நொந்தான். அலுவலகம் விட்டு முகம் தொங்கி,...

யாருப்பா அது? – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2020
பார்வையிட்டோர்: 36,682

 ‘ பிரபல சினிமா தயாரிப்பாளர் சின்னான் குத்திக் கொலை ! ‘ தினசரிகளை புரட்டிய சினிமா வட்டாரமே அதிர்ந்து. ரொம்பத்...

வேணாம் பதினாறு..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 5, 2020
பார்வையிட்டோர்: 5,195

 வீட்டில் தன்னந்தனியாய் படுத்தப் படுக்கையில் இருக்கும் அன்னபூரணியைப் பார்க்க அழுகை முட்டிக்கொண்டு வந்தது சுமதிக்கு. ‘ எப்படி நாறுந்தோலுமாய்ப் போய்விட்டாள்...