கதையாசிரியர்: உஷாதீபன்

101 கதைகள் கிடைத்துள்ளன.

வரும்….ஆனா வராது…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 9,161

  “என்னங்க…என்ன பேசாம நின்னுட்டிருக்கீங்க…போங்க…போங்க…போய்க் கூப்பிடுங்க…” – என் கையைப் பிடித்து இழுக்காத குறையாக என்னை வாசலை நோக்கி விரைவு...

அப்பாவின் நினைவு தினம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 8,565

  அந்த நீண்ட உறாலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அத்தனை பேருடைய பார்வையும் கொஞ்சம் கொஞ்சமாக அவர் பக்கம் திரும்ப...

முடிச்சு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 7,548

  “வாடா சூரி…என்ன டூரெல்லாம் போயிட்டு வந்தாச்சா?” – உறாலில் அமர்ந்து தினசரிச் செய்தியில் ஆழ்ந்திருந்த கணேசலிங்கம் கேட்டார். தயக்கத்துடனேயே...

சொல்லாதே யாரும் கேட்டால்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 7,892

  படுக்கையில் தூக்கமின்றிப் புரண்டு கொண்டிருந்தான் ராகவன். அருகே மெயின் உறாலில் அப்பாவும் அம்மாவும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். தான்...

அவன் இவன் அவள் அது…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 7,435

  அந்த நெனப்புலதான் அவ பார்க்குறாங்கிறது எனக்கு நேத்துத்தான் தெரிஞ்சிச்சு… எத்தனையோவாட்டி ராசுக்கட்டி சொல்லியிருக்கான்…போடா ஒனக்கு வேற வேலையில்லன்னு நானும்...

ஓய்வு தந்த ஆய்வு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 7,187

  தனது பணி ஓய்வை இந்த ஊருக்கும் உலகத்திற்கும் யார் டமாரம் போட்டுச் சொன்னார்கள் என்று சபேசனுக்கு ஆச்சரியமாகவே இருந்தது....

மனக் குப்பை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 7,171

  யார் சொல்கிறார்கள் என்பது முக்கியமில்லை. எதைச் சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம். சொல்லப்படும் விஷயம் மட்டுமே கவனிக்கப்படவேண்டும். சொல்லுகிற நபரல்ல....

மாறிப் போன மாரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 7,651

  எங்களோடு படித்தவர்களில் மாரிச்சாமி இப்போது அமைச்சராக இருக்கிறான். படிக்கும் காலங்களில் ரொம்பவும் விளையாட்டுத்தனமாக இருந்தவன். படிப்பில் விளையாட்டுத்தனமாக இருந்த...

ஜீ வி த ம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 7,558

  “தமிழு….தமிழு…” – பொழுது விடிந்தும் விடியாத வேளையில் படுக்கையில் இருந்தமேனிக்கே குரல் கொடுத்தான் மாரிச்சாமி. வாசலில் ‘சளப்…சளப்’ –...

பேக்குப் பையன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 7,307

  துளி சத்தம் இன்றி அதை வைத்து விட்டுப் ப+னை போல் நழுவினான் அவன். எந்தப் ப+னைக்கு பயந்து ‘ஒரு...