கதையாசிரியர்: பொ.கருணாகரமூர்த்தி

66 கதைகள் கிடைத்துள்ளன.

ஜெயலலிதா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2015
பார்வையிட்டோர்: 9,221

  (1) ஜெயலலிதாவுக்கு பூஞ்சையான அனீமியாத்தேகம். இடை வயிறு பிருஷ்டம் எல்லாம் ஏகத்துக்குப் பேதமின்றி சுள்ளல் வாழை போலிருக்கும் குடிசை...

கதறீனா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 9,913

  அந்த இரவின் குளிர் நீர் பனிக்கட்டியாக உறைந்துபோக வேண்டிய குளிர்நிலைக்கும் தாழ்வாக பத்துப்பன்னிரண்டு பாகைகள் இருந்தது. நாம் நுழைந்திருக்கும்...

நல்லாய்க்கேட்டுத்தான் என்ன செய்யப்போகிறேன்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2015
பார்வையிட்டோர்: 7,839

  அது ஒரு கோடைகாலம். அவ்வருடம் ஐரோப்பா முழுவதும் வழக்கத்திலில்லாதவாறு கடும் அனல் வீசிக்கொண்டிருந்தது. நாட்கள் அசாதாரணமான உஷ்ணமாக இருந்தன....

உறவின் மேலொரு விலைச்சீட்டு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2015
பார்வையிட்டோர்: 9,133

  “கொழும்பிலிருந்து போன்கோல்” என்றார்கள். ஹா¢கேசனுக்கு மனது கலவரப்பட்டது. என்ன துன்பமோ, தொந்தரவோ? பதட்டத்துடன் ¡¢சீவரைக் கையில் வாங்கினால். மறுமுனையில்...

முட்டாப்பசங்கள்லா காந்தியும் ஜின்னாவும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2015
பார்வையிட்டோர்: 11,402

  சின்னப்பையனாக நான் இருபது வருஷங்களுக்கு முன்னர் பார்த்தபடியான கோலத்தில் இன்னமும் மாறாமல் அப்பிடியேதான் இருக்கிறார் அவர். ஆனாலும் அவருக்கு...

கவிஞனின் மனைவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2015
பார்வையிட்டோர்: 7,776

  சிறிதும் நினையாப்பிரகாரம், பிரபல கவிஞனான என் நண்பன் இருக்கும் அந்த நகரத்துக்கு போகநேரிட்டது. அன்று மாலையில் போன எனது...

எல்லைகள் அற்ற உலகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2015
பார்வையிட்டோர்: 8,031

  அது 1980ம் ஆண்டு, நாங்கள் வெளிநாடு போகவென்று அணியணியாகப் புறப்பட்டிருந்தோம். எந்த நாடென்ற இலக்கெல்லாமில்லை. எந்நாடு எங்களை அனுமதிக்கிறதோ...

அந்தி மயங்க முன்னான பொழுதுகளில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 13,277

  இப்போது அவனுக்கு அந்த மௌனத்தவிப்பு அடிக்கடி ஏற்படுகிறது. சாமத்தில் எழுந்து பாத்றூம் போகும்போது கண்ணாடியில் நரைக்க ஆரம்பித்திருக்கும் தலையை...

அபேதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2015
பார்வையிட்டோர்: 7,930

  எனக்கு எப்போதாவது என் நாளாந்தக் கிரியைகளிலிருந்து ஒரு மாற்றமோ அல்லது சிறுகளிப்போ வேண்டும்போலிருந்தால் தமிழில் தொடர்பாடல் வசதியுள்ள (சாட்)...

கூடு கலைதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2015
பார்வையிட்டோர்: 11,306

  அலுவலகம்விட்டு அறைக்குத் திரும்பும் வழியில் எனது பொழுதுபோக்கு வேலைகளுக்கு வேண்டிய சில எலெக்ரோனிக் உதிரிப்பாகங்கள் வாங்க வேண்டியிருந்தது. வௌ;ளவத்தை...