கதையாசிரியர்: துடுப்பதி ரகுநாதன்

113 கதைகள் கிடைத்துள்ளன.

வியாபாரம் என்பது அரசியல் மாதிரி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2016
பார்வையிட்டோர்: 9,801
 

 புரத சத்து மிகுந்த ‘ஹெல்த் பிளான்’ என்ற சத்துப் பவுடர் தயாரிக்கும் அந்தக் கம்பெனியின் முதலாளியும், அன்று அந்தக் கம்பெனி…

உண்மை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2016
பார்வையிட்டோர்: 6,378
 

 காலை ஆறு மணியிலிருந்து பரமசிவத்தின் வீட்டுப் போனும், கைபேசியும் தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தன. பரமசிவமும் விடாமல் எடுத்து நன்றி…

போட்டோவில் தொங்க விடும் உறவா அது?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2016
பார்வையிட்டோர்: 8,856
 

 “ ஏண்டி!..மணி பதினொண்ணு கூட ஆகலே…….அதற்குள் என்னடி தூக்கம்?….எழுந்து போய் அந்த தைலத்தை எடுத்ததிட்டு வாடி!..” “ தினசரி இதே…

குரு வீட்டில் சனி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2016
பார்வையிட்டோர்: 5,874
 

 ‘டொக்! டொக்!’ என்று கதவைத் தட்டிவிட்டு அறைக்குள்ளே வந்தாள் நர்ஸ். “ என்னம்மா!…. மாலை நாலு மணிக்கு ஆபரேஷன்….நீங்க இன்னுமா…

இதுவும் கூட புரட்சி தான்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2016
பார்வையிட்டோர்: 8,635
 

 கிருஷ்ண குமார் அந்த காலனியில் குடியிருக்கும் தன் நண்பர்களுக்கு பிறந்த நாளன்று ஸ்டார் ஹோட்டலில் தடபுடலாக விருந்து கொடுப்பது வழக்கம்….

எழுத்தாளனின் மனைவி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2016
பார்வையிட்டோர்: 6,544
 

 முத்தமிழ் இலக்கிய வட்டம் இந்த ஆண்டு நாவலாசிரியர் புரட்சி வேந்தன் அவர்களின் ‘துணையா?…இணையா?..’ என்ற நாவலை பரிசுக்குரிய நாவலாகத் தேர்வு…

டூவீலரை ஆன் செய்!…..செல்போனை ஆப் செய்!……

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2016
பார்வையிட்டோர்: 9,351
 

 “என்ன செல்வம்!…பேப்பர் ‘கட்டிங்’குகளை கை நிறைய வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறே?….” “ ஆமாண்டா…தமிழ் நாட்டில் சாலை விபத்துக்கள்…

ஒரு நிமிடப் பயணம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2016
பார்வையிட்டோர்: 8,572
 

 அது சர்க்கரை நோயாளிகளுக்கான மிகப்பெரிய மருத்துவ மனை. சாப்பிடும் முன் ஒரு டெஸ்ட் எடுக்க வேண்டியிருந்ததால் காலை ஏழு மணிக்கே…

ஆடித் தள்ளுபடி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 7,461
 

 “ஏய்! ……வாட்ச்மேன்!…உள்ளேபோய்உங்கமுதலாளியைஉடனேவெளியே வரச்சொல்!….” “ எதற்குசார்?…” “ சொன்னதைச்செய்!…இல்லாவிட்டால்உனக்கு உதை கிடைக்கும்!…ஜாக்கிரதை!..” என்றுகைகளைஓங்கிக்கொண்டுஅந்தகோடவுன்வாசலில்வந்துசத்தம் போட்டான் முரளி. அந்தவயசானவாட்ச்மேன்பயந்துபோய்விட்டான். உள்ளேஓடிப்போய்முதலாளியிடம், “சார்!…யாரோஒருஆள்வாசலிலில்உங்களைக்கூப்பிடச்சொல்லிஅடிக்கவருகிறார்!”…

மகிமை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 5,975
 

 கட்டாயம் ஹெல்மெட் போட வேண்டும் என்று நீதிமன்ற உத்திரவு வந்து, அதை காவல் துறை தீவிரமாக அமுல் படுத்தத் தொடங்கியதில்…