கதையாசிரியர்: சோலச்சி

47 கதைகள் கிடைத்துள்ளன.

பென்சில் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2023
பார்வையிட்டோர்: 2,659
 

 அவள் மட்டும் அந்த அறைக்குள் சிந்தித்துக் கொண்டு இருந்தாள். சீக்கிரம் படிப்பு முடியனும்; நல்ல வேலைக்குச் செல்லனும்; நேர்மையான வழியில்…

அப்பாவுக்கு ஒரு கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2023
பார்வையிட்டோர்: 1,414
 

 அது ஒரு மார்கழி பொழுது; அதிகாலை, பனித்துளிகள் சாலையோர மரங்களில் படுத்துறங்கின. ஒன்றிரண்டு வாகனங்கள் இருளை கடந்து சென்றன. அந்த…

வெள்ளப்பெருக்கு – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2023
பார்வையிட்டோர்: 1,785
 

 உழவுத் தொழிலையே நம்பி வந்த சொக்கையன் காவிரியில் தண்ணீர் இல்லை என்றாலும் தன் பணியை விடுவதாக இல்லை. காவிரியில் நீர்…

என்னவளே நீயிருக்க! – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2023
பார்வையிட்டோர்: 3,750
 

 வறண்டு போன நிலமாக வாடி நின்றன அவள் விழிகள்; பனித்துளி காய்ந்த பயிராக பார்வைக்கு இருந்தது அவள் மேனி; எப்போதோ…

முதல் பரிசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2023
பார்வையிட்டோர்: 1,370
 

 ‘டமார்…டும்…டம்…டங்’ வீட்டுக்குள்பாத்திரங்களை பூனை உருட்டிக்கொண்டிருந்தது. “ம்-கியா-மியா -ங்-ங்” என்று தொட்டிலில் குழந்தை அழுது கத்தியது. “எலே மூக்காயி அந்தப் பச்சப்புள்ளய…

நடுச்சாமத்தில் ஆட்டோ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2023
பார்வையிட்டோர்: 869
 

 தபால்காரர் கூப்பிடுவது கூட தெரியாமல் திண்ணையில் அமர்ந்து ஏதோ சிந்தனையில் வீதியையே பார்த்துக்கொண்டிருந்தான் ரவி. “தம்பி ரவி…” பலமுறை கூப்பிட்டதற்கு…

குறி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2022
பார்வையிட்டோர்: 3,793
 

 “ஏம்மா.. இத்தன பேரு வேல பாத்தும் ஒரு வேல கூட முழுசா நடக்கலயே. கையிலயா எழுதுறீங்க. ம்… ஒரு மிசினா…

ஒருபிடி சோறு – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2021
பார்வையிட்டோர்: 10,482
 

 பள்ளிக்கூடத்தில் சாப்பாட்டு மணி எப்போது அடிப்பார்கள் என்று ஏக்கத்தோடு கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருந்தான், நான்காம் வகுப்பு படிக்கும் சேரன். அவனது…

பட்டமரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2021
பார்வையிட்டோர்: 4,495
 

 “சின்னத்தம்பி! நாலு பொரோட்டா, ரெண்டு ஆப்பாயில்” சாணார் ஓட்டலில் வேலைபார்க்கும் சப்ளையர் இளமதியன் சத்தம் போட்டுச் சொன்னதும் “ரெடி என்றவாறு…

ஆட்டுக்கறி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2021
பார்வையிட்டோர்: 13,661
 

 மண்சுவரால் கட்டப்பட்ட கூரைவீடு, மழை பெய்தால் ஆங்காங்கே ஒழுகும், கரும்புத் தோகைகளை கத்தையாக கட்டி அந்த வீட்டின் மேல் வேயப்பட்டிருந்தது….