கதையாசிரியர்: காரை ஆடலரசன்

362 கதைகள் கிடைத்துள்ளன.

சஞ்சனா..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 31, 2017
பார்வையிட்டோர்: 8,466
 

 காரைக்கால்-புதுச்சேரி பேருந்தில் ஏறியதுமே திகைப்பு. எங்கும் தலைகள்.! உட்கார இடம் இருககிறதா என்று அலசி வர….இருவர் இருக்கையில் ஒருத்தி. ‘அட…

அவர்கள் அடிமைகள் அல்ல….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2017
பார்வையிட்டோர்: 4,840
 

 நான் வீடு வந்து சேர்ந்த வெகு நேரத்திற்குப் பிறகு இரவு ஏழு மணி சுமாருக்கு… சொல்லவா கூடாதா என்கிற நீண்ட…

சம்பாதிப்பு……!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2017
பார்வையிட்டோர்: 5,774
 

 சென்னையில் நண்பனின் மகளை ஐந்து வருடங்களுக்குப் பிறகு சந்திப்போமென்று கனவிலும் நினைக்கவில்லை கதிரவன். சின்னக்குழந்தையாய்க் கைகளில் தவழ்ந்தவள். அப்புறம் வளர்ந்து…

நேர்மையின் நிறம் சிகப்பு….!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 23, 2017
பார்வையிட்டோர்: 5,098
 

 மத்திய அரசு தணிக்கை அதிகாரி ராஜசேகரன் அறையிலிருந்தபடி ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். கண்ணுக்குக் குளிர்ச்சியாய் வெளியே பச்சைப்பசேல் காடு….

நியாயவிலைக்கடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2017
பார்வையிட்டோர்: 5,309
 

 நான் நண்பர் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதுதான் அவர் பையன் பெரிய துணிப்பையில் எதையோ வாங்கி வந்தான். “என்னப்பா அது ?”…

அப்ப்பா…ஆ !!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2017
பார்வையிட்டோர்: 5,089
 

 ‘பதினெட்டு வயசுப் பையனைப் பையனாய் நெனைக்காம பாலகனாய் நெனைக்கிறீயேய்யா பாவி.! புள்ளையைச் செல்லமா வளர்க்க வேண்டியதுதான் அதுக்காக இப்படியா ?!’…

நடிகையின் மரணம்…..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2017
பார்வையிட்டோர்: 14,293
 

 ‘கொலையா தற்கொலையா ? ‘ தலையைப் பிய்த்துக் கொண்டார் – இன்ஸ்பெக்டர்  சந்திரசேகரன். பத்தடுக்கு மாளிகை. கீழே பூமி அதலபாதாளம்….

தவறுதலான தவறுகள்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2017
பார்வையிட்டோர்: 6,406
 

 உங்களுக்குப் பேரளத்தாரைத் தெரியாது. அவர் எங்கள் கிராமத்து ஆசாரி. அவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் பேரளம். எப்படியோ எங்கள் புளியங்குடி கிராமத்தில்…

மூத்தவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2017
பார்வையிட்டோர்: 6,203
 

 எதிர் வீட்டில் வழக்கம் போல் இன்றும் சண்டை. எப்போதும் போல் பெண்ணின் குரலே ஓங்கி ஒலித்தது. கேசவன் நூத்துக்குப் பத்து…

இந்த வரன் வேண்டாம்…..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2017
பார்வையிட்டோர்: 5,719
 

 தோழி வீட்டிற்கு இரண்டு நாட்கள் விருந்தாளியாகச் சென்று திரும்பிய மகள் தீபிகா வீட்டில் நுழைந்த அடுத்த நொடியே அந்த அதிர்ச்சி…