கதையாசிரியர்: காரை ஆடலரசன்

486 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பாவைத் தேடி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 5, 2019
பார்வையிட்டோர்: 10,341

வாசிப்பு நேரம்: 25 நிமிடங்கள்அத்தியாயம்-1 இரவு மணி 10.00. கட்டிலில் நீண்டு மல்லாந்து படுத்திருந்த நிர்மல் வயது 45. இப்போதுதான் ஒரு தெளிவு, தீர்க்கமான...

ஆஆஆஆஆ…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2019
பார்வையிட்டோர்: 8,342

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மலர்ந்தும் மலராத காலைப் பொழுது 5.15 மணி அளவில் தன்னந்தனியே ஒரு ஆள் ஆஆஆஆ……வென்று ஒரு நாள் இரண்டு நாளில்லை....

படையல் துணி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2019
பார்வையிட்டோர்: 8,620

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்துணிக்கடையிலேயே ஆரம்பித்துவிட்டது எனக்கும் என் மனைவிக்குமான முரண். தீபாவளி நெருக்கம். கடையில் கூட்ட கசகசப்பு. தரை தளத்தில் புடவையைத் தேர்வு...

பூட்டாத பூட்டுகள்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2019
பார்வையிட்டோர்: 7,568

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்போன் அடித்தது. வீட்டில் தினசரி வாசித்துக்கொண்டிருந்த மாசிலாமணி வயசு 55. எடுத்தார். ” அப்பா..! ” மகன் ஹரி அiழைத்தான்....

சுருதி பேதங்கள்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2019
பார்வையிட்டோர்: 7,348

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்காலை 8.00 மணிக்கே கைபேசியில் அழைப்பு. சோபாவில் உட்காhர்ந்து தினசரி விரித்துப் படித்துக்கொண்டிருந்த கோபால் அதை எதிரிலுள்ள டீபாயில் வைத்து...

துறவு…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2019
பார்வையிட்டோர்: 7,371

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்அந்தமான் எக்ஸ்பிரஸ் ஜம்மு காஷ்மீர் கட்ராவை நோக்கி சென்னையிலிருந்து மூன்று நாள் பயணத்தில் ஒரு நாள் பயண தூரமான மூன்றில்...

புதுப் பாதை..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2019
பார்வையிட்டோர்: 7,078

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வாசலில் வாழை மரங்கள். மாலையும் கழுத்துமாக கூப்பிய கரங்களுடன் மணமக்கள் சிரித்தப்படி ஜோடியாக பெரிய டிஜிட்டல் பேனரில் வருகிறவர்களை வரவேற்பதுபோல்...

பட்டுப் போன பசுமரங்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2019
பார்வையிட்டோர்: 7,149

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்காலை… வழக்கம் போல் குளித்து, உடையணிந்து, கண்ணாடி முன் நின்று முகத்திற்குப் பவுடர் பூசி…ஒட்டுப் பொட்டெடுத்து கவனமாய் நடு நெற்றியில்...

மாரி! – முத்து! – மாணிக்கம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2019
பார்வையிட்டோர்: 12,482

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்சரியாய்க் காலை மணி 7.00க்கெல்லாம் அந்த முதியோர் காப்பக வாசலில் ஆட்டோ வந்து நின்றது. பங்கஜம். வயது 82. வற்றிய...

வேர்களைத் தேடி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2019
பார்வையிட்டோர்: 8,494

வாசிப்பு நேரம்: 15 நிமிடங்கள்எழிலன் வயது 22. ஒல்லியான உருவம். உருண்டை முகம், எடுப்பான மூக்கு. கூர்மையான கண்கள். கன்னங்களில் கொஞ்சம் தாடி. கொஞ்சம்...