கதையாசிரியர்: ஐரேனிபுரம் பால்ராசய்யா

26 கதைகள் கிடைத்துள்ளன.

கட்டவிழும் கரங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 8,749
 

 அலுவலக விஷயமாக சென்னை சென்றுவிட்டு அமெரிக்காவுக்குத் திரும்பி வந்த சரவணன் அழைப்பு மணியை அடித்தபோது ஒடிச்சென்று கதவைத் திறந்து அவன்…

வேட்டி சட்டை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2012
பார்வையிட்டோர்: 9,147
 

 பள்ளிக்கூட வராந்தாவில் படுத்துக்கிடந்த மொக்கையனை குளிர் அடர்த்தியாய் சூழ்ந்து கொள்ள உடல் நடுங்கத்தொடங்கியது. இடுப்பில் கட்டியிருந்த லுங்கியைப் பிரித்து கழுத்துவரை…

வெந்து தணியும் வெஞ்சினங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2012
பார்வையிட்டோர்: 7,930
 

 நடுநிசி கழிந்த பிறகும் சூரியன் வீசியிருந்த வெக்கையின் பாய்ச்சல் தணிந்தபாடில்லை. காற்று வீச மறுத்து அடங்கி கிடந்தது.. ஊர் ஜனங்கள்…

சலவைக்குப் போன மனசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 6,582
 

 ஏரியா மேனேஜர் வேலை எனக்கு சரிப்பட்டுவராது என்பதை நான் உணர ஆரம்பித்தபோது எனக்கு வயது நாற்பத்திரண்டை நெருங்கியிருந்தது. பஸ்ஸில் இரவு…

அடித்துச் செல்லப்படாத ஆர்வங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 6,786
 

 தனது சொந்தசெலவில் அச்சிட்ட கவிதைதொகுப்பு நூல்கள் ஒவ்வொன்றையும் எண்ணியபோது இருநூற்றி ஐம்பது நூல்களுக்கு குறையாமலிருந்தது. அதை அப்படியே பேப்பர்காரனுக்கு எடைக்கு…

ஒரு போர்வையாய் உன் நினைவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 11,485
 

 என்னைக் கடந்து செல்லும் எல்லாப் பார்வைகளிலும் எங்கோ ஒளிந்துகொண்டிருக்கிறது உனது பார்வை! என்ற கவிதை வரிகளில் ஆரம்பித்து இறுதி வரை…