கதையாசிரியர்: எம்.ஏ.சுசீலா

21 கதைகள் கிடைத்துள்ளன.

தேவந்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2012
பார்வையிட்டோர்: 20,659
 

 தேவந்தியின் கதையை மீட்டுருவாக்கம் செய்துள்ள இச் சிறுகதையைத் தொடங்குமுன் சிலப்பதிகாரத்தை அடியொற்றி அவள் குறித்த ஒரு முன் குறிப்பு சிலப்பதிகாரக்…

நேரமில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2012
பார்வையிட்டோர்: 12,105
 

 ‘டெமாக்கிளிஸ்’சின் வாளைப்போலத்தலைக்கு மேல் பயமுறுத்திக்கொண்டு சுமையாகக்கனத்துக்கொண்டிருந்த நேரத்தின்பளு,இங்கே சற்று லகுவாய்க் கரைவது போல் தோன்றியது.பளபளப்பான பாலிஷ் செய்யப்பட பளிங்குக்கல் தரையில்…

காசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2012
பார்வையிட்டோர்: 11,011
 

 அந்த அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் மீரட்டை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அம்மா பதட்டத்தோடு கத்தினாள். ”ஐயையோ….! அந்த உண்டியலை எடுத்துக்க மறந்து…

தடுத்தாட்கொண்ட புராணம்-பாகம் இரண்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2012
பார்வையிட்டோர்: 12,341
 

 நுழையுமுன்…. ‘சங்கிலி’ என்ற தலைப்பில் ‘புதிய பார்வை(டிச1-15,’05 )இதழில் வெளியான இந்தச் சிறுகதைக்கு நான் சூட்டியிருந்த தலைப்பு….‘தடுத்தாட்கொண்ட புராணம்-பாகம் இரண்டு’…

தரிசனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2012
பார்வையிட்டோர்: 7,107
 

 அன்றோடு அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து ஒரு வாரம் ஆகியிருந்தது.இதுவரையில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை என்பதோடு இனிமேலும் பிரமாதமாக அவரது உடல்…

கண் திறந்திட வேண்டும்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2012
பார்வையிட்டோர்: 12,356
 

 ’’செல்லி! அந்த ஷெல்ஃபிலே இருக்கிற புஸ்தகத்தையெல்லாம் எடுத்துத் தூசிதட்டி ஒழுங்கா அடுக்கி வை!நானும் பப்பியும் கடைத் தெரு வரைக்கும் போயிட்டு…

பொம்பளை வண்டி..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2012
பார்வையிட்டோர்: 7,348
 

 காதுச் சவ்வே கிழிஞ்சு போயிடற மாதிரி இரைச்சலோட..கல்யாண வீட்டு ‘ஸ்பீக்கர்’ பொட்டியிலேயிருந்து அலறிக்கிட்டிருந்த முக்கல் முனகல் சினிமாப்பாட்டுக்குப் பொடிசுகள் போட்டுக்கிட்டிருந்த…

மானிடவர்க்கென்று பேச்சுப்படில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2012
பார்வையிட்டோர்: 24,041
 

  (ஆண்டாள் குறித்த மரபு ரீதியான கதையின் மீட்டுருவாக்கம் இம்முயற்சி) ’’மின்னார் தடமதில் சூழ் வில்லிபுத்தூர்’’க் கோயிலின் கண்டாமணி அங்கே…

இருவேறுலகம் இதுவென்றால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2012
பார்வையிட்டோர்: 7,490
 

 அன்று விடிந்த அந்தப்பொழுது.., ஏதோ ஓர் அசாதாரணத் தன்மையை உள்ளடக்கிக் கொண்டிருப்பது போல அவளுக்குப்பட்டது.அறையின் மூலையில் உள்ள நார்க்கட்டிலில் மரக்கட்டையைப்…

புதிய பிரவேசங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2012
பார்வையிட்டோர்: 7,414
 

 அன்று…இலங்கைப் பட்டினத்தில் அக்கினிப் பிரவேசம் அரங்கேறும் நாள் ! அன்றைய நிகழ்வுக்குத் தானும் ஒரு மௌன சாட்சியாய் இருக்கப் போவதை…