வெளியான ஆண்டு: 2025

1086 கதைகள் கிடைத்துள்ளன.

கனவுகள் ஜாக்கிரதை!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 10, 2025
பார்வைகள்: 6,671

"என்னப்பா ! ஏதோ முக்கியமான விஷயம் பேசணுன்னே..வந்து அஞ்சு நிமிஷம் ஆச்சு. இன்னும் வாயைத் திறக்கல்ல...." பார்க்கில் அமர்ந்துகொண்டிருந்த நண்பன் கணேசன் கேட்க எங்கேயோ இலக்கின்றி பார்த்துக்...

ஆசீர்வதிக்கப் பட்ட வாழ்க்கை!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 10, 2025
பார்வைகள்: 8,714

அகிலா தன் கடமைகளை முடித்துக் கொண்டு மாலையில் தான் வீடு திரும்ப ஆயத்தமானாள். நீலநிறத்தில் சிகப்பு நிற போடர் வைத்த சேலையை நேர்த்தியாக சிறிய ப்ளிட் வைத்து...

சாலை போராட்டம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 10, 2025
பார்வைகள்: 3,564

என்னங்க உங்களுக்கு இன்னுமா வேலை  முடியலை? அப்படி என்ன தான்  பண்ணிட்டிருக்கீங்க? ஏய் அம்மு இன்னும் கொஞ்சநேரம் தான் கூட்டம் முடியப் போகுது  முடிஞ்சதும் கேளம்பிடுவேன்மா?. இந்த...

தென்புலத்தார் தெய்வமுணர் படலம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 8, 2025
பார்வைகள்: 3,959

அ அம்மா இறந்த பிறகான இந்த ஒரு வருடத்தில் நான் கனவிலும் நினைத்துப் பார்க்காத நிகழ்வுகள் நடந்தேறிவிட்டன. எந்தவிதமான நெருக்கடிகளிலும் என்னைத் தடம் புரளாமல் வழிநடத்திவந்த என்...

பக்குவப் பட்ட மனிதர்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 8, 2025
பார்வைகள்: 4,144

மாலை மயங்கும் வேளை, முருகேசாரின் நினைவுகள் கடந்த காலத்தை எண்ணி அசைப்போட்டுக் கொண்டிருந்தன. முருகேசார் ஊர் பாடசாலையில் தலைமை ஆசிரியராகக் கடமையாற்றிவயர். அவர் ஒரு நல்ல குடும்பஸ்தர்,...

காதலில் மாற்றம் ஒன்றே தீர்வு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 8, 2025
பார்வைகள்: 10,301

கலைந்தோடும் வெண் மேகங்களுடன் கலையாத அவளின் நினைவுகள் யாவும் கார்மேகமாய் என்னுல் சூழ்ந்து மழையாய் பொழிந்து என் சுயநினைவை இழக்கவைக்கின்றதே!அவளின் கண்பார்வை ஒன்றேஎன் உலகம். காதல் எப்படி வரும் எதை...

ஜுனைத்தின் குருநாதர்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 8, 2025
பார்வைகள்: 26,048

சூஃபி மெய்ஞானிகளில் தனித்துவமான பலர் உள்ளனர். அவர்களில் ஜுனைத் குறிப்பிடத் தக்கவர். அவரது வாழ்வில் நடந்த பல சம்பவங்களும் மிக மாறுபட்டவை. அவரது குருநாதர் யார், அவரது...

மாய மனிதன்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 8, 2025
பார்வைகள்: 4,306

சித்தர் ஒருவரது வழிகாட்டுதலின் படி ஒரு மாதம் ஆழ்நிலை தியானப்பயிற்ச்சி செய்ததால் தனது உடலை பிறரால் பார்க்க இயலவில்லை யென்பதையும், மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வைக்க...

மறைமுகமாய் உதவி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 6, 2025
பார்வைகள்: 8,598

சந்திரசூடனுக்கு பசி வயிற்றை கிள்ளியது, ஆனால் வாய் திறந்து மனைவியிடம் சொல்ல முடியாது, காரணம் அவளே இரண்டு நாளாய் சரியாய் சாப்பிட்டிருக்க மாட்டாள். இந்த லட்சணத்தில் குழந்தை...

பாடக்கூடாது
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 6, 2025
பார்வைகள்: 7,575

"என்ன அக்கிரமமா இருக்கு, இரண்டாம் தாரம்னாலும் சரி மூன்றாம்தாரமா அந்தப்பொண்ணை யாருக்கோ தாரைவார்க்கப்போறாளாமே இந்த சுந்தரி? ஏழைக்குடும்பம்னாலும் ஒரு தன்மானம் வேண்டாமோ? , பாவம் அந்தப்பொண்ணும் அம்மா...