வெளியான ஆண்டு: 2018

629 கதைகள் கிடைத்துள்ளன.

தேவியின் ஆசை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 27, 2018
பார்வைகள்: 8,232

அகல்யாவிடம் தேவி சொல்லிவிட்டாள். அம்மா இந்த காலத்துக்கு வீட்டுக்கு வந்து பெண் பார்க்கறதெல்லாம் வேண்டாம். எங்கேயாவது கோயிலுக்கு வரச்சொல், பிடிச்சிருந்தா "ஓகே" இல்லையின்னா அப்படியே விட்டுடலாம் என்ன...

எனக்கு எப்படி……?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 27, 2018
பார்வைகள்: 7,770

இருட்டு எனக்கு இருட்டாய்த் தெரியவில்லை. பளீரென்று வெளிச்சமடிக்கும் பகலாய் இருந்தது. மனதில் அத்தனை மகிழ்ச்சி. ஆசைப்பட்டது நடக்குது அதுக்கு மேலேயும் அது தானாய் நடக்குதுன்னா.... மனசுல மகிழ்ச்சியும்,...

இம்பல்ஸிவ்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 27, 2018
பார்வைகள்: 8,548

குமரேசனுக்கு வயது இருபத்தெட்டு. சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது சென்னையின் ஒரு பிரபல ஐடி கம்பெனியில் வேலை செய்கிறான்.   திருவல்லிக்கேணி மார்க்கபந்து மேன்ஷனில் தனி அறை எடுத்து...

காதலுக்கா கல்லறை..?!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 23, 2018
பார்வைகள்: 14,044

சந்திரன்.... நினைவில் நிற்கும் தன்னுடன் படித்த, பழகிய அனைவருக்கும் திருமணப் பத்திரிக்கை நீட்டிவிட்டு கடைசியாக கண்ணகிக்காக திருவண்ணாமலைக்குப் பேருந்து ஏறினான். கண்ணகி இவனுடன் படித்த கல்லூரி தோழி...

செய்தியால் வந்த வருத்தம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 23, 2018
பார்வைகள்: 7,166

யாராவது என்னை இவனிடமிருந்து காப்பாத்துங்களேன் ! எதிர்பார்த்து எல்லோர் முகத்தையும் பார்த்தேன். ஒருத்தராவது வரணுமே,ஹ¥ம் அப்படியே எனக்கு எப்பொழுது அடி விழும் என எதிர்பார்த்து காத்திருப்பதுபோல் நின்று...

மனிதன் என்பவன்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 23, 2018
பார்வைகள்: 16,255

அந்த விரைவுப் பேருந்து கோயமுத்தூரிலிருந்து கிளம்பிக் காங்கயத்தில் டிபனுக்கு நின்று மீண்டும் கிளம்பியபோது எனக்கு முந்திய ஆசனத்திலிருந்த நபர் எழுந்து, சன்னல் வழியே பார்வை எட்டுமட்டும் கழுத்தை...

தனிமையில் ஒரு தமிழ்க்குரல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 23, 2018
பார்வைகள்: 8,299

`நீங்க மட்டும் தனியா எதுக்குப்பா இங்க இருக்கணும்? வீணா கஷ்டப்படாம, எங்களோட வந்துடுங்க!’ ரகு கேட்டபோது, கிருஷ்ணனுக்கும் அது சரியான யோசனை என்றுதான் தோன்றியது. மனைவி இருந்தவரை...

முதிர் கன்னியும், முதிர் காளையும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 23, 2018
பார்வைகள்: 15,263

அவள் பெயர் டாக்டர் சரோஜினி. முப்பத்திரண்டு வயது. திருமணத்தில் ஆர்வமில்லை. தனிமையில் வாழ்கிறாள். சிறிய வயதிலிருந்தே தனக்கென்று ஒரு நேர்கோட்டை வகுத்துக்கொண்டு வாழ்பவள். படிப்பில் நிறைய மதிப்பெண்கள்...

வைக்கோல் உறவுகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 23, 2018
பார்வைகள்: 8,687

எனக்கு வயது பதினைந்து. என் அப்பாவை எனக்குப் பிடிக்காது. காரணம் அப்பா எப்போது பார்த்தாலும் பணம் வைத்துச் சீட்டாடுவார். ஆயிரக்கணக்கில் அடிக்கடி தோற்றுப் போவார். அதனால் என்...

வாஸக்டமி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 23, 2018
பார்வைகள்: 9,040

எனக்கும் மேகலாவுக்கும் திருமணமாகி பத்து வருடங்கள் நேற்றுடன் முடிந்தது. மேகலா என் அக்காவின் மகள். நான் அவளுக்கு மாமா முறை. என்னை மாமா என்றுதான் கூப்பிடுவாள். என்னைவிட...