வெளியான ஆண்டு: 2018

629 கதைகள் கிடைத்துள்ளன.

வீடு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 15, 2018
பார்வைகள்: 7,560

இந்த வீடு உண்மையில் செல்லடியில் உடையவில்லை.ஆனால்,யாழ்நகரில் ,புதிதாய்க் கட்டிய வீடொன்றில் செல் விழுந்ததில் முற்றாக உடைந்திருந்ததைப் போய்ப் பார்த்திருந்தேன்.அந்த நேரம் அங்கிருந்த குடும்பம் கடவுள் புண்ணியத்தில் அவர்கள்...

ஒரு கோலமயிலின் குடியிருப்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 15, 2018
பார்வைகள்: 15,000

ஒரு இலட்சிய நாயகியின் உண்மைச் சம்பவம் சுமார் 40 ஆண்டுகள் கழிந்து விட்டன! எனது இளமைப் பருவம் உச்சக்கட்டத்தில் இருந்த நேரம். வாழ்க்கையின் கொடூர சோதனைகளை அலட்சியமாக...

என் மனைவி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 15, 2018
பார்வைகள்: 9,345

எனக்கும் பிரேமாவுக்கும் மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணமானது. பிரேமா எல்ஐஸி யில் வேலை செய்கிறாள். இருவரும் சந்தோஷமாகத்தான் இருந்தோம். ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக அவள் மிகுந்த...

ஏக்கம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 10, 2018
பார்வைகள்: 8,668

ஏங்க,ஏங்க சத்தம் கேட்டு கண்விழித்த பாபுவுக்கு முன் அவன் மனைவி கையில் ஆவி பறக்க காப்பியை கையில் வைத்துக்கொண்டு போய் மூஞ்சிய கழுவிட்டு வந்து பேப்பரை படிச்சுட்டு...

பாவியர் சபைதனிலே
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 10, 2018
பார்வைகள்: 7,843

அது ஒரு குலை நடுங்கும் குளிர். நள்ளிரவு ஒரு மணி இருக்கும் மணி துளிகள் கடக்க மறுத்த நேரமது. நால்வர் மூச்சிறைக்க துரத்தி கொண்டிருந்தனர். தாயும் மகளும்...

இரகசியம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 10, 2018
பார்வைகள்: 11,132

குமார் தனது சிறு வயதில் மிகவும் கஷ்டத்தை அனுபவித்தவன். அதனால் கல்லூரி படிப்பை முடித்த கையோடு நல்ல நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து நல்ல மகிழ்ச்சியாக ஆடம்பர வாழ்க்கையை...

அப்பாவா இப்படி?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 10, 2018
பார்வைகள்: 127,361

என்னோட பெயர் ப்ரியா. வயது பதினெட்டு. பெங்களூர் மவுண்ட்கார்மல் காலேஜ்ல படிக்கிறேன். என் அப்பா அம்மாவுக்கு நான் ஒரேகுழந்தை. தினமும் காலையில் என்னோட அப்பாதான் என்னை அவரோட...

மெழுகுவர்த்தி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 7, 2018
பார்வைகள்: 7,912

அப்பா இப்பொழுதல்லாம் அடிக்கடி கனவில வருகிறார்.கூடவே அம்மாவும். இயல்பாய் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்.பழைய காலத்தை பற்றிக்கூட பேசிக்கொண்டிருக்கிறோம்.அவருடன் பணி புரிந்தவர்களைப்ப்ற்றி,வேலை செய்யும் போது நிகழ்ந்த ஏதேனும் நிகழ்வுகள் பற்றி...

எழுதப்படாத தீர்ப்புகள்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 7, 2018
பார்வைகள்: 12,969

``உம்... ஆரம்பிச்சுற வேண்டியதுதானே?'' நடுவளவு பெரிய தனக்காரர் தங்கசாமி ஊர்க் கூட்டத்தை நோக்கிக் கேட்டார். பஞ்சாயத்துத் தலைவர்களும், கூடியிருந்தவர்களில் பலரும் தலையசைத்துச் சம்மதம் தெரிவிக்க, தங்கசாமி செருமிக்...

தெய்வம் தந்த வீடு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 7, 2018
பார்வைகள்: 7,744

பிணத்தின் மீது காசை விட்டெறிந்து போவதைப் போலத்தான் எங்களுக்கு பிச்சையிடுகிறார்கள். வானக் கூரையின் கீழே தான் ஒவ்வொரு நாளையும் கழிக்கிறோம். விசேஷ நாட்களில் கோயில் வாசலே எங்களுக்கு...