வெளியான ஆண்டு: 2018

629 கதைகள் கிடைத்துள்ளன.

சொந்த ஊர்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 18, 2018
பார்வைகள்: 15,241

எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது சொந்த ஊருக்குப் போய் ? எப்படியும் இந்த முறை தமிழ் நாட்டுக்குப் போகும் போது ஊருக்குச் சென்று விட்டு வந்து விடுவது என்று...

கடைசி விலை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 18, 2018
பார்வைகள்: 7,360

காளிமுத்துவுக்கு சென்னையின் பிரபல ஐடி கம்பெனியில் வேலை. நல்லவேலை, இரண்டு கை நிறையச் சம்பளம், மிகச் சுதந்திரமான வாழ்க்கை எல்லாம் சேர்ந்து காளிமுத்துவை ஆனந்தக் கடலில் மூழ்கடித்தன....

ஒரு திருணையின் கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 11, 2018
பார்வைகள்: 26,330

பாட்டி தன் அந்திமக் காலத்தில் இந்தத் திருணையில்தான் நாள் பூராவும் இருந்தாள். வயலில் நெல்லுக்குக் களை பறிக்கும் பொழுது தோகை அவள் கண்ணில் இடித்தது. பார்வை போய்விட்டது....

அம்மாசியின் மனக் கணக்கு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 11, 2018
பார்வைகள்: 7,609

கூதல் காற்று சிலீரென்று முகத்தில் அறைந்தது. இருள் விலக இன்னும் வெகு நேரம் பிடிக்கும். மேல் துண்டால் காதுகளை மூடி முண்டாசு கட்டிக்கொண்டு பீடியைப் பற்ற வைத்தான்...

சேற்றில் மலர்ந்த தாமரை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 11, 2018
பார்வைகள்: 15,214

(இதைப்புரிந்து கொள்ள இதற்கு முந்திய பாகம் : ஒரு கோலமயிலின் குடியிருப்பு என்ற கதையை வாசிக்கவும்) பாகம் 2 சிற்றுண்டி பில் கொடுக்க சர்வரிடம் கேட்ட பொழுது...

நீயும் கூட ஒரு தாய் தான்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 11, 2018
பார்வைகள்: 12,334

“ ...ஹலோ!...விஜயா பேங்க் பிராஞ்சா?...” “ ஆமாம்! உங்களுக்கு யார் வேண்டும்?...” “ மேனேஜர் ரமா மேடத்திடம் அவசரமாப் பேசவேண்டும்!..” டெலிபோன் ஆபரேட்டர் மேனேஜர் ரூமுற்கு லைன்...

கடவுள் பாதி மிருகம் பாதி…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 11, 2018
பார்வைகள்: 7,119

ரஜனி திரைப்படத்தின் இரண்டாவது ஆட்டம் முடிவு. கொட்டிக் கவிழ்த்த நெல்லிக்காய்கள் போல் மக்கள் கூட்டம் கொளேரென்று திரையரங்கிலிருந்து சிதறியது. சேகரும் அதில் ஒருவனாக வெளி வந்தான். நேற்று...

ஆப்பிள் பழம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 11, 2018
பார்வைகள்: 8,430

அது 1968ம் வருடம் என்று நினைவு... அப்போது எனக்கு பத்து வயது. நாங்கள் ஒரு அக்கிரஹாரத்தில் குடியிருந்தோம். ஒருநாள் மாலை எங்கள் வீட்டு வாசலில் உட்கார்ந்து ஆப்பிள்பழம்...

மையத்து வீடு
0 (0)

இணைய வெளியீடு: February 7, 2018
பார்வைகள்: 10,062

ஜனாஸாவைத் தூக்குங்க நேரமாச்சி பள்ளிக்குப் போக்குல்ல அஸருக்கு பாங்கு சொல்லவும் சரியா இருக்கும்” என்று ஜனாஸா வீட்டிலிருந்து அவசரப்படுத்தினார் மோதினார். இல்யாஸ் காக்கா என்றால் ஓட்டமாவடியில் தெரியாதவர்களே...

தண்டனை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 7, 2018
பார்வைகள்: 7,388

ட்ரம்ஸ் அடிப்பின் அதிர்வில் செவிப்பறை கிழிந்தது. வீட்டுக்கு முன் வீதி நடுவில் செத்தை, குப்பைகளை எரித்து, சுற்றி வட்டமாக நின்றவர்களில் இருவரைத் தவிர மற்றவர்கள் இளைஞர்கள். கட்டுப்படி...