வெளியான ஆண்டு: 2018

629 கதைகள் கிடைத்துள்ளன.

பாடம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 4, 2018
பார்வைகள்: 8,888

எனக்கு வயது தற்பொழுது சுமார் ஐம்பத்தாறு இருக்கும். அதற்கு மேலாகவும் இருக்கலாம் அல்லது குறைவாகவும் இருக்கலாம். தோராயமாகத்தான் சொல்கிறேன் ஐம்பத்தாறு என்று. வாழ்க்கையில் பசியையும் பட்டினையையும் மட்டுமே...

என் முதல் கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 4, 2018
பார்வைகள்: 7,117

சிறிய வயதிலிருந்தே எனக்கு கதைகள் எழுத வேண்டும் என்கிற ஆசை நிறைய. அதற்கு காரணம் அப்போது பத்திரிக்கைகளில் கதை எழுதிக் கொண்டிருந்த சுஜாதா, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர்...

அணில்,ஆடு,இரக்கம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 30, 2018
பார்வைகள்: 18,924

அணிலுக்கு மனது சரியாயில்லை! விடிந்தால் பக்ரித் பண்டிகை. பண்டிகைதின சந்தோஷம் சிறிதுமின்றி காணப்பட்டான். அவனது மனது முழுவதும் அந்த ஆடு பற்றிய சிந்தனை தான்! அணில் முகமதுவை...

திருடன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 30, 2018
பார்வைகள்: 11,635

திரும்பத் திரும்ப அதையேதான் சொல்லிக்கொண்டிருந்தாள் அவள். அந்தக் காவல் துறை அதிகாரியும் மீண்டும் மீண்டும் அந்தக் கேள்வியையேதான் கேட்டுக்கொண்டிருந்தார். விசாரணைக்கு இடையில் அவளுக்கு ஒரு தேநீர் கிடைத்தது....

ஒரு தாய் மக்கள்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 30, 2018
பார்வைகள்: 9,056

அண்டை வீட்டுக்காரன் அடியோடு அழிந்தாலும் பாதகமில்லை. தனக்குப் பாதகம்,பாதிப்பு கூடாது. இருப்பதைக்கூட பகிர்ந்து கொடுத்துதவக்கூடாது என்கிற சகமனித பாசநேசம் கொஞ்சமும் இல்லாமல் கர்நாடகம் காவிரியை அடைத்து தமிழகத்திற்குத்...

தாகம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 30, 2018
பார்வைகள்: 8,477

நிலக்கடலைக் காட்டில் ஐந்தாறு பெண்கள் நிலக்கடலைச் செடியைக் கொத்துக் கொத்தாகப் பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். நல்ல முற்றின கொட்டைகள். ``இந்தப் பூமிக்கு நிலக்கடலை நல்லா வெளையும்... இந்த வச...

மாமரங்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 30, 2018
பார்வைகள்: 14,788

கெளதம புத்தருக்கு சிறிய வயதில் போதி மரத்தினடியில் ஞானோதயம் ஏற்பட்ட மாதிரி, என்னுடைய சிறிய வயதில் எனக்கு பெண்களைப்பற்றிய சுவாரஸ்யமான ஆர்வம் ஒரு மாமரக்கிளையில் அமர்ந்திருந்தபோது ஏற்பட்டது...

அவர்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 27, 2018
பார்வைகள்: 9,005

அதிகாலையில் அந்த மரணச் செய்தியோடு விழிக்க நேர்ந்தது. ‘அவர்’ இறந்து விட்டார். 'அவர்' என்றால், அவன் வீடிருக்கும் அந்த தெருவில் "வசிக்கும்" அல்லது "வசித்த" தெருவாசி தான்...

இரவும் இசையும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 27, 2018
பார்வைகள்: 20,941

யாரும் இல்லாத இரவு. துணைக்கு நிலவும் இல்லாத அமாவாசை இரவு. ஓடும் நதி அப்படியே அசைவன்றி நின்றால்? அது போல் ஏறி விழும் ஆனைக்கோட்டை மானிப்பாய் வீதி....

அம்மா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 27, 2018
பார்வைகள்: 15,155

அந்தப் பேருந்து நிறுத்தத்தை விட்டுப் புறப்படுவதற்கு மனமில்லாமல் அங்கிருக்கும் நிழற்குடை இருக்கையிலேயே நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தான் சண்முகசுந்தரம். எத்தனையோ பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள் அவனைக் கடந்து...