வெளியான ஆண்டு: 2014

919 கதைகள் கிடைத்துள்ளன.

கல் சிலம்பம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 30, 2014
பார்வைகள்: 27,592

செல்லீயக் கோனார் கூட்டாற்று முனைக்கு வந்து சேர்ந்தபோது எங்கும் மூடுபனி கவிழ்ந்துகிடந்தது. விடிவதற்கு இன்னும் வெகுநேரம் இருந்தது. நீரோட்டத்தின் சலசலப்பு, கூடிவருவது போல கேட்டது. மேற்கில் இருந்து...

உமிக்கருக்கு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 30, 2014
பார்வைகள்: 23,133

வணங்காமுடி, இரும்புச் சட்டியின் முன்பாக நீர்க்காவியும் ஊது குழலுமாகக் குத்தவைத்திருந்தான். இரும்புச் சட்டியில் எரித்துக்கொண்டிருந்த அழுக்குத் துணிகள் கருகி, புகை எழுந்தது. வணங்காமுடிக்குப் புகை மூக்கில் ஏறி...

நானும் உந்தன் உறவை… நாடி வந்த பறவை!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 30, 2014
பார்வைகள்: 35,409

''டி.ஆர். உன்னையத் தேடுனாப்புல மாப்ள, என்னா மேட்டரு?' காளி அப்படிச் சொல்லிவிட்டு சைக்கிள் பெல்லை, ஒரு சீரான தாள லயத்தில் அடித்துக்கொண்டே போனான். ஒருவன் எவனிடமாவது மாட்டிக்கொண்டால்,...

பிரட்சிநாதனும் பிராண்டட் ஷர்ட்டும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 30, 2014
பார்வைகள்: 33,987

ஹேமாக்கா அதைச் சொல்றப்ப, நியாயமா மெல்லிய விளக்கு ஒளி சிந்துற ஓர் இடமா இருந்திருக்கணும். இளையராஜா, அவரோட ட்ரூப்போட ஓர் அடி தள்ளி நின்னு, 'என் இனிய...

ராமலிங்க வாத்தியார்
0 (0)

இணைய வெளியீடு: November 30, 2014
பார்வைகள்: 13,196

ராமலிங்க வாத்தியாருக்குப் பெருமிதமாக இருந்தது. கிட்டத்தட்ட மூன்று, நான்கு ஆண்டுகள் முன்பு வரை இப்படி ஒரு கிராமமே இந்திய தேசப்படத்துக்குத் தெரியாமலிருந்த நிலை மாறி, இன்றைக்குப் புஞ்சை...

அம்மா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 30, 2014
பார்வைகள்: 23,126

எனக்குக் கல்யாணம். மாப்பிள்ளை பிடித்திருக்கிறது. அப்பா எனக்காக ரொம்பப் பிரயத்தனப்பட்டு இந்த மாப்பிள்ளையைத் தேடிக் கண்டுபிடித்தார். நல்ல படிப்பு - பெரிய வேலை, பெரிய படிப்பு -...

‘டை’ அணிந்தவன் கணேசன் இல்லை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 24, 2014
பார்வைகள்: 14,516

என் கைப்பேசியின் பெயர் பட்டியலைத் திறந்து ‘ G ’ எழுத்தைத் தட்டினால் மூன்று கணேசன்கள் வந்து வரிசை பிடித்து நிற்கின்றனர். முதலாவது கணேசன் என் மகளின்...

மண்டை ஓடி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 24, 2014
பார்வைகள்: 14,501

சதா சண்டித்தனம் செய்யும் ஒருவனை வீட்டில் பூட்டி வைக்கலாம். நான்கு அடி கொடுத்து அடக்கப் பார்க்கலாம். பேசாமல் முறைத்துக்கொண்டு மௌன வதை செய்யலாம். அதிக பட்சம் சோறு...

பிராயச்சித்தம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 24, 2014
பார்வைகள்: 15,891

எனது மூன்றாவது அக்காவும் திருமணமான ஒரே வருடத்தில் விதவையானபோது எனது மொத்தக் குடும்பமும் மீள முடியாத பெருந்துக்கத்தில் மூழ்கியது. அதிலும் எனது தந்தை சித்த சுவாதீனம் இல்லாதவர்...

அழகே அழகே . . . . . தேவதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 20, 2014
பார்வைகள்: 12,962

வந்து சேர்ந்திருந்தாள் விமலா. அவளுடைய கல்லூரி விடுதி வாழ்க்கை ஆரம்பித்தாகி விட்டது. எல்லாமே அவளுக்குப் புதுமையாகத் தெரிந்தன. முன்பே இளங்கலைப் பாடத்தைத் தன் சொந்த ஊரில் படித்திருந்தாள்....