கதைத்தொகுப்பு: மொழிபெயர்ப்பு

439 கதைகள் கிடைத்துள்ளன.

சகோதரிகள் இருவர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2015
பார்வையிட்டோர்: 31,740

  “எனக்கு பந்து விளையாடத் தேவைப்பட்டால், அவங்களுக்கும் தேவைப்படும். எனக்கு கழிப்பறைக்குப் போகத் தேவைப்பட்டால் அவங்களுக்கும் போகத் தேவைப்படும். அவங்க...

போய்-போய் எனப்படுபவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2015
பார்வையிட்டோர்: 28,029

  களவாக மதுபானக் கடையொன்றை நடத்தி வந்த எஸ்தர் ஒரு விபச்சாரியாகவும் இருந்தாள். அவளது மகன் போய்-போய் இடது காலில்...

பூனைகள் நகரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 20, 2014
பார்வையிட்டோர்: 25,667

  கோஞ்சி ரயில் நிலையத்தில் சூவோ மார்க்கத்திலிருந்து வரும் அதிவிரைவு ரயிலில் டெங்கோ ஏறினான். பெட்டி காலியாக இருந்தது. அன்றைய...

திற
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2014
பார்வையிட்டோர்: 28,293

  அந்தச் சிறப்பு ரயில் அம்ரிஷ்டரிலிருந்து மதியம் இரண்டு மணிக்குப் புறப்பட்டு, எட்டு மணி நேர பயணத்திற்குப் பிறகு முகல்புராவை...

கொலைகாரன் கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2014
பார்வையிட்டோர்: 37,521

  அப்பொழுது நாங்கள் கலாசாலையில் படித்துக் கொண்டிருந்தோம். அந்தக் காலமே குஷி; கேள்வி கேட்பார் கிடையாது. ஒரு நாள் சாயங்காலம்...

துயர் ஆரஞ்சுகளின் நிலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 40,142

  ஜப்பாவிலிருந்து ஆக்ரிக்கு நாங்கள் புறப்படத் துவங்கும் நிலையில் எங்கள் புறப்பாடு ஏதும் துயர் கொண்டதாயில்லை. விழாக்காலங்களில் மற்றவர்கள் எவ்வாறு...

சிவேன சகநர்தனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2014
பார்வையிட்டோர்: 23,410

  அந்த அû என் மனம் போலவேதான் என எனக்கு தோன்றியது. ஊர் திரும்பும் பயணத்திற்கு தயாராகி அû முழுவதையும்...

ஆறும் ஒன்பதும்
0 (0)

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: March 30, 2014
பார்வையிட்டோர்: 26,003

  வெளியே நிலா வெளிச்சம் பாலாய் காய்ந்துகொண்டிருந்தது. வெனீஷியன் ப்ளைண்ட்ஸிலிருந்து சந்திரன் அரைகுறையாய் தென்பட்டுக் கொண்டிருந்தான். மொட்டை மாடிவரையில் படர்ந்திருந்த...

பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2014
பார்வையிட்டோர்: 27,144

  வாடகைக்காரில் இருந்து இறங்கிக் கொண்டேன். லேசாய்த் தூறிக் கொண்டிருந்தது. இரைச்சலுடன் காற்றில் என்னைச் சுற்றி சுழற்றியடிக்கும் மழை. மங்கலான...

ஷா ஆலம் முகாமின் ஆவிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2014
பார்வையிட்டோர்: 78,267

  ஷா ஆலம் முகாமில் பகல்கள் எப்படியோ ஒருவாறு கழிந்து கொண்டிருந்தன. ஆனால் இரவுகள் மட்டும் முடிவிலாது நீண்ட துர்சொப்பனாங்களாகிக்...