கதைத்தொகுப்பு: விகடன்

716 கதைகள் கிடைத்துள்ளன.

நாடகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 22,282

  ஹோயே… ஹோ… அலைகளின் பேரிரைச்சலை மீறி, கடல் அரக்கர்களின் ஓங்காரக் குரல் எழத் தொடங்கிவிட்டது. சூறைக் காற்றின் ஆரவாரத்தோடு...

மழைப் பயணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2012
பார்வையிட்டோர்: 25,174

  ”அங்க போயி மரம் மாதிரி நிக்காதீங்க… ஒங்க தங்கச்சிகிட்டவும் அம்மாகிட்டவும் பேசுங்க!” ”என்னய போகச் சொல்லுதியே… நீயே போயிட்டு...

மெளனக் கேள்வி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2012
பார்வையிட்டோர்: 17,804

  பஸ்ஸின் வேகத்துக்கு ஏற்ப ஜன்னல் வழியாகக் காற்று வந்து மோதுகிறது. டிரைவர் ஸீட்டுக்குப் பின்னால், மூன்றாவது ஸீட்டில் ஜன்னல்...

மிச்சமிருக்கும் தறிகளுக்காக ஒருவன்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 15,640

  சுந்தரி ஷிஃப்ட் முடித்துக் கிளம்பும்போது மழை வேகமாகப் பெய்யத் தொடங்கியது. நவநீதன் கம்பெனி வாசலில் நின்று மழையில் நனைந்தபடி,...

புது ராத்திரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 15,264

  இடுப்பில் நீர் நிறைந்த குடம் இருந்தது. இருளாயி மனசெல்லாம் கிடந்து கொதிக் கிறது. தாங்க முடியாத கோபக் கனல்...

ரூபம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 14,969

  இவன் வீட்டின் வாசற்படியை அடைந்தபோது, வீட்டின் உள்ளே தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ஷே உரையாற்றிக்கொண்டு இருந்தார். இவன் வாசற்படியின் ஓரமாக...

ஆதியிலொடு அன்பிருந்தது…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 17,907

  ”நீ நீயாக இரு!” ”இல்லை… நான் நீயாக இருக்க விரும்புகிறேன்.” ”அது சாத்தியமற்றது. போலியானது.” ”ஏன்?” ”நீ நீயாக...

தோப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 27,593

  மாலையில் பள்ளிக்கூடம்விட்டு வந்தபோது சாமுடியை பஸ் நிலையத்தில் பார்த்ததில் இருந்தே தவிப்பு கூடிவிட்டது. இனிப்புக் கடையோடு இருக்கும் தேநீர்க்...

ஜகதலப்ரதாபன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 18,786

  முன்னொரு காலத்தில் யாழ்ப்பாணப் பட்டினத்துக்கு ஒரு புதுப் படம் வந்தால், அதைக் கிராமங்களில் விளம்பரப்படுத்துவதற்கு மாட்டு வண்டிகளைப் பயன்படுத்துவார்கள்....

அம்மாவின் பெயர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 33,649

  அம்மாவின் பெயர் என்ன என்பதே வெகு காலத்துக்குத் தெரியாது எனக்கு. அம்மாவுக்கு என்ன பெயர் இருக்க முடியும்? அம்மா...