கதைத்தொகுப்பு:விகடன்

763 கதைகள் கிடைத்துள்ளன.

மாமாவின் மரணமும் ஆயிரம் கவிதைகளும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 3, 2013
பார்வைகள்: 19,647

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்நாகராஜ் வழக்கமாக மிஸ்டுகால்தான் தருவான். அதனால், இரண்டாவது ரிங் வரைக்கும் பார்த்துவிட்டுத்தான் எடுப்பதானால் எடுக்கலாம். அன்றைக்கு இரண்டாவது ரிங் தாண்டி...

வீம்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 3, 2013
பார்வைகள்: 18,091

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்”போனா, எம் பொணம்தான் போவும்’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள் சிவமாலை. ”ஏண்டி அப்பிடிச் சொல்றவ? வாசப்படியில குந்திக்கிட்டு அப்பிடிச்...

சுந்தரேசன் C/O விஜயா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 3, 2013
பார்வைகள்: 17,236

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்பெருந்துறை சானடோரியத்தில் புறநோயாளிகள் பிரிவில் சுந்தரேசன் நின்றிருந்தான். எந்தப் பக்கம் வரவே கூடாது என்று முடிவெடுத்து மறந்துபோயிருந்தானோ, அங்கேயே வந்து...

கனவுப்பூ
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 3, 2013
பார்வைகள்: 23,449

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்உயிரை உருகவைக்கும் கோடையின் கொளுத்தும் வெயிலிலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மக்கள் நெரிசலில் மூச்சுத் திணறியது. ”பயணிகளின் கனிவான...

கனகசுந்தரி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 3, 2013
பார்வைகள்: 18,400

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இப்படி ஓர் அவமானம் கனகசுந்தரிக்கு அவளுடைய 15 வயது வாழ்க்கையில் நடந்தது கிடையாது. இதற்கு எல்லாம் காரணம், கறுப்பு ரீச்சர்தான்....

சித்தாள் சாதி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 3, 2013
பார்வைகள்: 38,031

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஆறு மாசமாயிற்று, சம்முகம், சிவகாசிக்கு வேலைக்குப் போக ஆரம்பித்து. சித்தாள் வேலை. கொதிக்கிற சுண்ணாம்புச் சாந்தில் கால் புதைந்து நின்று...

நீரதன் புதல்வர்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 3, 2013
பார்வைகள்: 36,958

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அலுவலகத்தைவிட்டு வெளிவந்தான் மூர்த்தி. வாசலில் நின்றிருந்த போலீஸ்காரன் அடித்த வணக்கத்தை அசிரத்தையாக எதிர்கொண்டான். தெருவில் இருட்டு இல்லை. அந்த நாட்டு...

மூன்று நிற வானவில்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 3, 2013
பார்வைகள்: 20,955

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்தாம்பரம் செல்லும் ஜி.எஸ்.டி. சாலையில் வாகனங்கள் பறந்துகொண்டு இருந்தன. கடலுக்குள் நீந்தும் ஒரு சிறிய மீனைப் போல என் ஸ்கூட்டி...

விரும்பிக் கேட்டவள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 1, 2013
பார்வைகள்: 27,978

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்“அப்பா உன் பாட்டு டி.வி-யில போடுறான், அம்மா உன்னைக் கூப்பிடுறா…” என்று நித்யா வந்து கூப்பிட்டாள். அவள் சொல்வதற்கு முன்பாகவே...

கனவுகளின் மதிப்பெண்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 1, 2013
பார்வைகள்: 16,034

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இப்போது எல்லாம் இது மாதிரி ஓடுகள் உள்ள கூரையைப் பார்க்க முடியாது. வெள்ளைக்காரன் இந்தியா வுக்கு டாட்டா சொல்லும் முன்,...