கதைத்தொகுப்பு:தினமணி

690 கதைகள் கிடைத்துள்ளன.

அரச கட்டளை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2015
பார்வையிட்டோர்: 40,104

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சொர்ணபுரி என்ற ஒரு தேசம். அதை தர்மராஜன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். முப்பதுஆண்டுகளுக்கும் மேலான அவரதுநல்லாட்சியில் சொர்ணபுரி தேசம்...

அம்மாவின் பிறந்தநாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2015
பார்வையிட்டோர்: 16,505

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கோயிலுக்குச் சென்று ஓர் அர்ச்சனை. வீட்டில் ரவாகேஸரி அல்லது பால்பாயாசம். பிறந்தநாள் ஓடிவிடும். ஆனால் குழந்தைகளுக்கு அப்படியில்லை. அக்கம்பக்கத்தில் கொண்டாடுவதைப்...

விஞ்ஞானியின் மாமனார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2015
பார்வையிட்டோர்: 27,901

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்குமரேசனுக்கும் அவன் தாய் மாமா சந்துருவுக்கும் ஒரு உடன்படிக்கை. தன்னுடைய அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றி அவரிடம் குமரேசன் பேசக் கூடாது…...

பட்டாசுக் கூளங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2015
பார்வையிட்டோர்: 19,155

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஞாயிற்றுக் கிழமை, காலைநேரம். பாலவாக்கம் கடற்கரையை ஒட்டியிருந்த .அந்த மைதானத்தின் விளிம்பில், வாதுமை மர நிழலிலுள்ள சிமெண்ட்பெஞ்சில், ரொம்ப நேரமாய்...

மொய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2014
பார்வையிட்டோர்: 17,374

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்” என்ன திருட்டுத் தபால் ஏதாச்சும் கெடச்சிருச்சா . மேய்ஞ்சுட்டு இருக்கீங்க” “ இதுலே அதுவெல்லா புடிக்கறதுக்கு வயசும், புது...

சங்கமம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2014
பார்வையிட்டோர்: 14,338

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அரவிந்தனுடைய கல்யாண வைபோகம் களைகட்ட ஆரம்பிச்சது.. மணமகள்—ஐஸ்வர்யா. முகூர்த்தப் பத்திரிகையும் அடிச்சாச்சி. அடுத்த கட்டமாக ஒரு சுபயோக நாளில் `பொன்னுருக்கல்’...

பார்வை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2014
பார்வையிட்டோர்: 17,158

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நகரத்திற்கே உரித்தான பரபரப்பு . மாலைச் சூரியனின் மரண அவஸ்தை . நான் போக வேண்டிய இடத்திற்கு பஸ் இன்னும்...

பழுப்பு மட்டைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2014
பார்வையிட்டோர்: 17,993

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ராமாயி கம்பை ஊன்றிக் கொண்டு புறப்படும்போது, அவள் மருமகள் இருபது ரூபாய் பணத்தை நீட்டினாள். ராமாயி கம்பை ஊன்றிக் கொண்டு...

மனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2014
பார்வையிட்டோர்: 6,892

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ரொம்ப நாட்களுக்கு பிறகு அன்றைக்கு என் பாக்கெட்டில் கொஞ்சம் பணம் இருந்தது. ஒரு 300, 400 ரூபாய் இருக்கும். 50,...

யுத்த காண்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 19, 2014
பார்வையிட்டோர்: 19,980

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்வேலாயி ஒரு மணி நேரமாக வீட்டை சல்லடை போட்டு சலித்துவிட்டாள். ரேஷன் கார்டைக் காணோம்; வீடென்றால் சிறிய குடிசைதான். அரிசிபானை,...