கதைத்தொகுப்பு: தினகரன் (இலங்கை)

தினகரன் இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் ஒரு தேசியத் தமிழ் நாளிதழ் ஆகும். இப்பத்திரிகை 1932 ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் நாள் அன்று முதன் முதலாக வெளியிடப்பட்டது. இலங்கையின் முன்னணி வெளியீட்டு நிறுவனமான அசோசியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடெட் அல்லது லேக் ஹவுஸ் நிறுவனம் இதனை வெளியிட்டு வருகிறது. 1948 மே 23 முதல் தினகரன் வாரமஞ்சரி ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியானது. தினகரன் பத்திரிகையின் முதலாவது ஆசிரியராக கே.மயில்வாகனம் பணியாற்றினார். அவருக்குப் பின்னர் வி.ராமநாதன், எஸ்.ஈஸ்வர ஐயர், எஸ்.கிருஷ்ண ஐயர், ரி.எஸ்.தங்கையா, வீ.கே.பீ.நாதன், பேராசிரியர் க.கைலாசபதி, ஆர்.சிவகுருநாதன் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர்.

87 கதைகள் கிடைத்துள்ளன.

உரிமை வேண்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2024
பார்வையிட்டோர்: 2,339

 (2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தேவநாயகம் ஆசிரியர் பாடசாயிைலிருந்து வீட்டுக்கு செல்லும்...

நினைவுகளும் நிகழ்வுகளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2024
பார்வையிட்டோர்: 1,456

 (1983ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்தக் ‘கபுரை’ச் சுற்றிலும் பெருந்திரளான மக்கள்...

ஆசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2024
பார்வையிட்டோர்: 1,487

 (1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கரீமுக்கு இருபத்தைந்து இருபத்தாறு வயதிருக்க லாம்....

தண்டனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2024
பார்வையிட்டோர்: 1,407

 (1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) றிஸ்மி அன்றும் வழமைபோல பாடசாலைக்குப் புறப்...

இணையும் ஒரு குடும்பம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2024
பார்வையிட்டோர்: 1,344

 (1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வெகு நாட்களாக ‘காதி’ சனூஸினது வீட்டின்...

திருந்திய உள்ளங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2024
பார்வையிட்டோர்: 1,262

 (1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அக்ரம் மௌலவியின் புத்தம் புதிய வீடு...

மீண்டும் அவன் சவூதிக்குப் போகிறான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2024
பார்வையிட்டோர்: 1,247

 (1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வீட்டின் முன் ஹோலில் கிழக்கு நோக்கிப்...

நஸீருக்கு இன்று நோன்புப் பெருநாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2024
பார்வையிட்டோர்: 1,216

 (1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘அல்லாஹு அக்பர்…அல்லாஹு அக்பர்…அல்லாஹு அக்பர்’ வானொலிப்பெட்டிகளிலிருந்து...

வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2024
பார்வையிட்டோர்: 1,145

 (1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “என்ன நம்மிட ஊட்டுக்க கூட்டிக் கொண்டு காட்டுங்க...

இலக்கியப் போட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2024
பார்வையிட்டோர்: 11,062

 இத்துடன் ‘இலக்கியப் போட்டி’ என்ற எனது தந்தை எஸ். அகஸ்தியரின் சிறுகதையினை  அவரது பிறந்த நாள் நினைவு தினத்தை முன்னிட்டு...